Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaasikale Kartharai Thuthiungal - ஊர் வாசிகளே கர்த்தரை துதியுங்கள்-Oor

ஊர் வாசிகளே கர்த்தரை துதியுங்கள்
சந்தோசத்தோடு ஓன்று கூடுங்கள்
சங்கீதத்தோடே துதி பாடுங்கள்

அவர் நல்லவரல்லோ ஜெயம் என்றும் உள்ளது
அவர் வல்லவரல்லோ ஜெயம் என்றும் உள்ளது

யெகோவா நமது தேவன் என்று அறிவீர்
அவர் நம்மை நினைத்தாரல்லோ
அவர் நமக்குள்ளவர் நாம் அவர் ஜனங்கள்
அவரை துதித்திடுவோம்

யெகோவா நமது மேய்ப்பன் என்று அறிவீர்
அவர் நம்மை நினைத்தாரல்லோ
அவர் நல்ல இடையன் அவர் ஆடுகள் நாம்
அவரை துதித்திடுவோம்

ஊர் வாசிகளே கர்த்தரை துதியுங்கள்-Oor Vaasikale Kartharai Thuthiungal Lyrics in English

Oor vaasikalae karththarai thuthiyungal santhosaththodu ontu koodungal sangaீthaththotae thuthi paadungal avar nallavarallo jeyam entum ullathu avar vallavarallo jeyam entum ullathu yekovaa namathu Dhevan entu ariveer avar nammai ninaiththaarallo avar namakkullavar naam avar janangal avarai thuthiththiduvom yekovaa namathu maeyppan entu ariveer avar nammai ninaiththaarallo avar nalla itaiyan avar aadukal naam avarai thuthiththiduvom

PowerPoint Presentation Slides for the song ஊர் வாசிகளே கர்த்தரை துதியுங்கள்-Oor Vaasikale Kartharai Thuthiungal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaasikale Kartharai Thuthiungal – ஊர் வாசிகளே கர்த்தரை துதியுங்கள்-Oor PPT
Vaasikale Kartharai Thuthiungal PPT

ஜெயம் யெகோவா நமது அறிவீர் நம்மை நினைத்தாரல்லோ அவரை துதித்திடுவோம் ஊர் வாசிகளே கர்த்தரை துதியுங்கள் சந்தோசத்தோடு ஓன்று கூடுங்கள் சங்கீதத்தோடே துதி பாடுங்கள் நல்லவரல்லோ தமிழ்