Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaarum Thooya Aaviyae - வாரும் தூய ஆவியே உம்

வாரும் தூய ஆவியே – உம்
பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம் – உம்
வல்லமையால் என்னை நிறைத்து – நீர்
ஆளுகை செய்யும் – வாரும்

1. ஜீவ தண்ணீர் நீரே
தாகம் தீர்க்கும் ஊற்று
ஆலோசனை கர்‌த்தரே – என்னை
ஆளுகை செய்யும் – வாரும்

2. அக்கினியும் நீரே
பெரும் காற்றும் நீரே
பெருமழை போலவே – உம்
ஆவியை ஊற்றும் – வாரும்

Vaarum Thooya Aaviyae Lyrics in English

Vaarum thooya aaviyae – um pirasannaththai vaanjikkirom – um vallamaiyaal ennai niraiththu – neer aalukai seyyum – vaarum 1. Jeeva thannnneer neerae thaakam theerkkum oottaு aalosanai kar‌ththarae – ennai aalukai seyyum – vaarum 2. Akkiniyum neerae perum kaattaுm neerae perumalai polavae – um aaviyai oottaுm – vaarum

PowerPoint Presentation Slides for the song Vaarum Thooya Aaviyae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaarum Thooya Aaviyae – வாரும் தூய ஆவியே உம் PPT
Vaarum Thooya Aaviyae PPT

வாரும் உம் நீரே என்னை ஆளுகை செய்யும் தூய ஆவியே பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம் வல்லமையால் நிறைத்து நீர் ஜீவ தண்ணீர் தாகம் தீர்க்கும் ஊற்று தமிழ்