Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaarthai Sonnaal - ஒரு வார்த்தை சொன்னால்-Oru

ஒரு வார்த்தை சொன்னால் போதுமே-4
என் நெஞ்சம் உம்மையே பாடுதே-2

மனமே மனமே நீ கலங்காதே
ஓ..மனமே மனமே நீ திகையாதே-2
உன்னோடு நான் இருப்பேன்-2

1.உம்மோடு இருப்பது தான்
என் உள்ளம் ஏங்குதய்யா
உம்மோடு வாழ்வது தான்
என் மனம் விருப்பமய்யா-2

உயிருள்ள நாட்களெல்லாம்
உம் பணியை செய்திடுவேன்
கடைசி மூச்சு வரை
உம் நாமம் சுமந்திடுவேன்

2.உமது காயங்களால்
காயத்தை சுகமாக்கினீர்
உமது கிருபையினால்
புதுவாழ்வு எனக்கு தந்தீர்-2

உயிருள்ள நாட்களெல்லாம்
உம் பணியை செய்திடுவேன்
கடைசி மூச்சு வரை
உம் நாமம் சுமந்திடுவேன்

மனமே மனமே நீ கலங்காதே
ஓ..மனமே மனமே நீ திகையாதே-2
உன்னோடு நான் இருப்பேன்-4-ஒரு வார்த்தை

ஒரு வார்த்தை சொன்னால்-Oru Vaarthai Sonnaal Lyrics in English

Oru vaarththai sonnaal pothumae-4 en nenjam ummaiyae paaduthae-2 manamae manamae nee kalangaathae o..manamae manamae nee thikaiyaathae-2 unnodu naan iruppaen-2 1.ummodu iruppathu thaan en ullam aenguthayyaa ummodu vaalvathu thaan en manam viruppamayyaa-2 uyirulla naatkalellaam um panniyai seythiduvaen kataisi moochchu varai um naamam sumanthiduvaen 2.umathu kaayangalaal kaayaththai sukamaakkineer umathu kirupaiyinaal puthuvaalvu enakku thantheer-2 uyirulla naatkalellaam um panniyai seythiduvaen kataisi moochchu varai um naamam sumanthiduvaen manamae manamae nee kalangaathae o..manamae manamae nee thikaiyaathae-2 unnodu naan iruppaen-4-oru vaarththai

PowerPoint Presentation Slides for the song ஒரு வார்த்தை சொன்னால்-Oru Vaarthai Sonnaal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaarthai Sonnaal – ஒரு வார்த்தை சொன்னால்-Oru PPT
Vaarthai Sonnaal PPT

மனமே உம் வார்த்தை கலங்காதே ஓமனமே திகையாதே உன்னோடு உம்மோடு உயிருள்ள நாட்களெல்லாம் பணியை செய்திடுவேன் கடைசி மூச்சு நாமம் சுமந்திடுவேன் உமது சொன்னால் போதுமே தமிழ்