Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaara Vinai Vanthalum - வாரா வினை வந்தாலும்

பல்லவி

வாரா வினை வந்தாலும் சோராதே மனமே;
வல்ல கிறிஸ்துனக்கு நல்ல தாரகமே.

சரணங்கள்

1. சூரன் சதித்துன் மீது வலை வீசினாலும்,
சோராதே, ஏசுபரன் தஞ்சம் விடாதே. – வாரா

2. உலகம் எதிர்த்துனக்கு மலைவுசெய்தாலும்,
உறுதிவிட்டயராதே, நெறி தவறாதே. – வாரா

3. பெற்ற பிதாப்போல் உன் குற்றம் எண்ணாரே;
பிள்ளை ஆகில் அவர் தள்ளிவிடாரே. – வாரா

4. தன் உயிர் ஈந்திட்ட உன் யேசுநாதர்
தள்ளுவரோ? அன்பு கொள்ளவர் மீதே. – வாரா

5. மரணம் உறுகின்ற தருணம் வந்தாலும்,
மருள விழாதே, நல் அருளை விடாதே. – வாரா

6. வையகமே உனக்குய்ய ஓர் நிலையோ?
வானவனை முற்றும் தான் அடைவாயே! – வாரா

Vaara Vinai Vanthalum – வாரா வினை வந்தாலும் Lyrics in English

Pallavi

Vaaraa vinai vanthaalum soraathae manamae;
Valla Kristhunakku nalla thaarakamae.

Saranangal

1. Sooran sathiththun meethu valai veesinaalum,
Soraathae, aesuparan thanjam vidaathae. – vaaraa

2. Ulakam ethirththunakku malaivuseythaalum,
Uraுthivittayaraathae, neri thavaraathae. – vaaraa

3. Petta pithaappol un kuttam ennnnaarae;
Pillai aakil avar thallividaarae. – vaaraa

4. Than uyir eenthitta un yaesunaathar
Thalluvaro? Anpu kollavar meethae. – vaaraa

5. Maranam uraுkinta tharunam vanthaalum,
Marula vilaathae, nal arulai vidaathae. – vaaraa

6. Vaiyakamae unakkuyya or nilaiyo?
Vaanavanai muttaுm thaan ataivaayae! – vaaraa

PowerPoint Presentation Slides for the song Vaara Vinai Vanthalum – வாரா வினை வந்தாலும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaara Vinai Vanthalum – வாரா வினை வந்தாலும் PPT
Vaara Vinai Vanthalum PPT

வாரா வந்தாலும் சோராதே விடாதே பல்லவி வினை மனமே வல்ல கிறிஸ்துனக்கு நல்ல தாரகமே சரணங்கள் சூரன் சதித்துன் வலை வீசினாலும் ஏசுபரன் தஞ்சம் உலகம் தமிழ்