Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaanjaiyaana Nenjthathudan - வாஞ்சையான நெஞ்சத்துடன்

வாஞ்சையான நெஞ்சத்துடன்
தேவசுதன் தொங்கி மாண்ட
சிலுவையைக் கண்டவுடன்
தொய்ந்திடுதே எந்தனுள்ளம்

இரத்தத்தில் சுத்திகரிப்பு உண்டு
இரத்தத்தில் சுத்திகரிப்பு உண்டு
சுத்திகரிப்பு உண்டு! சுத்திகரிப்பு உண்டு
இரத்தத்தில் சுத்திகரிப்பு உண்டு

நான் தான் என்ற ஆங்காரமும்
லௌகீக ஆசாபாசமும்
என் உள்ளத்தில் சங்கரியும்
தேவே! நீரே வாசஞ் செய்யும் – இரத்தத்தில்

பார்! நேசர் கை கால் தலையில்
ஓடும் அன்பின் துக்க நதி!
ஆம் பாவி! பாவ வலையில்
தப்பப் பாயும் ஜீவநதி – இரத்தத்தில்

லோக மேன்மை கீர்த்தியெல்லாம்
இந்த அன்பிற்கு நிகரோ
ஆத்மா தேகம் சக்தியெல்லாம்
பூசை இதோ நீர் வாரீரோ – இரத்தத்தில்

Vaanjaiyaana Nenjthathudan- வாஞ்சையான நெஞ்சத்துடன் Lyrics in English

Vaanjaiyaana nenjaththudan thaevasuthan thongi maannda siluvaiyaik kanndavudan thoynthiduthae enthanullam iraththaththil suththikarippu unndu iraththaththil suththikarippu unndu suththikarippu unndu! Suththikarippu unndu iraththaththil suththikarippu unndu naan thaan enta aangaaramum laugeeka aasaapaasamum en ullaththil sangariyum thaevae! Neerae vaasanj seyyum – iraththaththil paar! Naesar kai kaal thalaiyil odum anpin thukka nathi! Aam paavi! Paava valaiyil thappap paayum jeevanathi – iraththaththil loka maenmai geerththiyellaam intha anpirku nikaro aathmaa thaekam sakthiyellaam poosai itho neer vaareero – iraththaththil

PowerPoint Presentation Slides for the song Vaanjaiyaana Nenjthathudan- வாஞ்சையான நெஞ்சத்துடன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaanjaiyaana Nenjthathudan – வாஞ்சையான நெஞ்சத்துடன் PPT
Vaanjaiyaana Nenjthathudan PPT

இரத்தத்தில் சுத்திகரிப்பு உண்டு வாஞ்சையான நெஞ்சத்துடன் தேவசுதன் தொங்கி மாண்ட சிலுவையைக் கண்டவுடன் தொய்ந்திடுதே எந்தனுள்ளம் ஆங்காரமும் லௌகீக ஆசாபாசமும் உள்ளத்தில் சங்கரியும் தேவே நீரே தமிழ்