Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaanga Amma Vaanga - ஐயா வாங்க அம்மா வாங்க-Ayya

ஐயா வாங்க அம்மா வாங்க
இயேசு நல்ல மீட்பர் தானுங்க – 2

பாவத்தின் சம்பளம் மரணமுன்னு சொன்னாங்க – 2
பாவத்த விட்டிடுங்க இரட்சிப்ப பெற்றிடுங்க – 2
மீண்டும் பிறந்திடுங்க ஆவிய பெற்றிடுங்க – நீங்க
மீண்டும் பிறந்திடுங்க பரிசுத்த ஆவிய பெற்றிடுங்க

தேவாதி தேவனை துதித்து பாடுங்க அல்லேலூயா – 2
அன்பை கூறிடுவோம் நேசத்தை சொல்லிடுவோம் – 2
ஆத்தும ஆதாயம் எப்பவும் செய்திடுவோம் – வாங்க – 2

வேதத்தை தினமும் வாசிச்சு பாருங்க அல்லேலூயா – 2
வாங்க ஜெபித்திடுவோம் சாட்சியாய் வாழ்ந்திடுவோம் – 2
இயேசுவின் நாமத்தினால் வெற்றியை பெற்றிடுவோம் – எப்பவும் – 2

கர்த்தரை பாடியே கைத்தலம் போடுங்க அல்லேலூயா – 2
ஆனந்தம் பாடிடுவோம் அற்புதம் கூறிடுவோம்
ஆனந்தம் பாடிடுவோம் அவர் அற்புதம் கூறிடுவோம்
ஆடி பாடிடுவோம் ஆமென் அல்லேலூயா – வாங்க -2

ஐயா வாங்க அம்மா வாங்க-Ayya Vaanga Amma Vaanga Lyrics in English

aiyaa vaanga ammaa vaanga
Yesu nalla meetpar thaanunga – 2

paavaththin sampalam maranamunnu sonnaanga – 2
paavaththa vitdidunga iratchippa pettidunga – 2
meenndum piranthidunga aaviya pettidunga – neenga
meenndum piranthidunga parisuththa aaviya pettidunga

thaevaathi thaevanai thuthiththu paadunga allaelooyaa – 2
anpai kooriduvom naesaththai solliduvom – 2
aaththuma aathaayam eppavum seythiduvom – vaanga – 2

vaethaththai thinamum vaasichchu paarunga allaelooyaa – 2
vaanga jepiththiduvom saatchiyaay vaalnthiduvom – 2
Yesuvin naamaththinaal vettiyai pettiduvom – eppavum – 2

karththarai paatiyae kaiththalam podunga allaelooyaa – 2
aanantham paadiduvom arputham kooriduvom
aanantham paadiduvom avar arputham kooriduvom
aati paadiduvom aamen allaelooyaa – vaanga -2

PowerPoint Presentation Slides for the song ஐயா வாங்க அம்மா வாங்க-Ayya Vaanga Amma Vaanga

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaanga Amma Vaanga – ஐயா வாங்க அம்மா வாங்க-Ayya PPT
Vaanga Amma Vaanga PPT

வாங்க அல்லேலூயா பெற்றிடுங்க கூறிடுவோம் பாடிடுவோம் மீண்டும் பிறந்திடுங்க ஆவிய எப்பவும் ஆனந்தம் அற்புதம் ஐயா அம்மா இயேசு நல்ல மீட்பர் தானுங்க பாவத்தின் சம்பளம் தமிழ்