வானவர் இசையில் வாழ்த்தொலி கேட்டு
மன்னவனே துயிலாய் அமைதியான இரவு
நம் அமலன் பிறந்த இரவு இறைவன் கொண்ட துறவு
நம் இதயம் வென்ற உறவு
ஆராரிராரோ ஆராரிராரோ
அன்பென்னும் மலர் விரித்து அருளெனும் மணம் விடுத்த
இறைமகன் பிறந்திருக்க இமையெல்லாம் விழித்திருக்கும்
ஆராரிராரோ ஆராரிராரோ
தன்னலம் மறமறந்து மண்ணவர் நிலை உணர்ந்து
விண்ணவன் விழி திறக்க மண்ணகம் மலர்ந்திருக்கும்
Vaanavar Isayil – வானவர் இசையில் வாழ்த்தொலி கிறிஸ்துமஸ் பாடல் Lyrics in English
Vaanavar isaiyil vaalththoli kaettu mannavanae thuyilaay amaithiyaana iravu nam amalan pirantha iravu iraivan konnda thuravu nam ithayam venta uravu aaraariraaro aaraariraaro anpennum malar viriththu arulenum manam viduththa iraimakan piranthirukka imaiyellaam viliththirukkum aaraariraaro aaraariraaro thannalam maramaranthu mannnavar nilai unarnthu vinnnavan vili thirakka mannnakam malarnthirukkum
PowerPoint Presentation Slides for the song Vaanavar Isayil – வானவர் இசையில் வாழ்த்தொலி கிறிஸ்துமஸ் பாடல்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaanavar Isayil – வானவர் இசையில் வாழ்த்தொலி கிறிஸ்துமஸ் பாடல் PPT
Vaanavar Isayil PPT

