Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaanathuthar Sethi Solla - வானதூதர் சேதி சொல்ல

வானதூதர் சேதி சொல்ல
ஆட்டிடையர் கேட்டுக்கொள்ள
பனி சொட்டும் நல்ல இரவில்
எங்கள் பூமி பார்க்க வந்த நிலவே
உன்னை காண கோடி கண்கள்
வேண்டும் இந்த ஜென்மத்தில்
என் மூச்சுக்காற்றில் வாழும் அரும்பே
உன்னை என்ன சொல்லி பாடும் மனமே

சரணம் 1

உந்தன் ஒவ்வொரு பூவிழி பார்வையும்
எந்தன் நெஞ்சினில் நின்றிடும் கவிதையாய்
உந்தன் ஒவ்வொரு பூவிதழ் புன்னகையும்
எந்தன் மனதினில் நின்றிடும் இன்னிசையாய்
வானம் விரிந்து தாலாட்ட பூமி வியந்து சீராட்ட
என் மடியில் தவழும் மன்னவனே
வானம் சுமந்த பாலகனே

சரணம் 2

மங்கள வார்த்தையை நான்கேட்ட போது
எந்தன் உள்ளத்தில் வந்தது திகைப்பு
உன்னை கருவினில் உயிர் கொண்டபோது
மனதின் ஆழத்தில் ஆனந்த களிப்பு
என்ன தவம் நான் செய்தேனோ தேவ மகனை நான் சுமக்க
மானுடம் மீட்க வந்தவனே
மகிழ்ந்து பாடும் என் மனமே

Vaanathuthar Sethi Solla – வானதூதர் சேதி சொல்ல Lyrics in English

Vaanathoothar sethi solla aattitaiyar kaettukkolla pani sottum nalla iravil engal poomi paarkka vantha nilavae unnai kaana koti kannkal vaenndum intha jenmaththil en moochchukkaattil vaalum arumpae unnai enna solli paadum manamae saranam 1 unthan ovvoru poovili paarvaiyum enthan nenjinil nintidum kavithaiyaay unthan ovvoru poovithal punnakaiyum enthan manathinil nintidum innisaiyaay vaanam virinthu thaalaatta poomi viyanthu seeraatta en matiyil thavalum mannavanae vaanam sumantha paalakanae saranam 2 mangala vaarththaiyai naankaetta pothu enthan ullaththil vanthathu thikaippu unnai karuvinil uyir konndapothu manathin aalaththil aanantha kalippu enna thavam naan seythaeno thaeva makanai naan sumakka maanudam meetka vanthavanae makilnthu paadum en manamae

PowerPoint Presentation Slides for the song Vaanathuthar Sethi Solla – வானதூதர் சேதி சொல்ல

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaanathuthar Sethi Solla – வானதூதர் சேதி சொல்ல PPT
Vaanathuthar Sethi Solla PPT

உன்னை எந்தன் பூமி பாடும் மனமே சரணம் உந்தன் ஒவ்வொரு நின்றிடும் வானம் வானதூதர் சேதி சொல்ல ஆட்டிடையர் கேட்டுக்கொள்ள பனி சொட்டும் நல்ல இரவில் தமிழ்