Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaanathi Vaanavarai - வானாதி வானவரை பாடுங்கள்

வானாதி வானவரை பாடுங்கள்
பூமியின் குடிகளே பாடுங்கள்

கர்த்தரையே பாடுங்கள்
கர்த்தரையே பாடுங்கள்
கர்த்தரையே என்றும் பாடுங்கள்

1. ஒருவராய் வானங்களை விரித்தாரே
அவரையே என்றென்றும் பாடுங்கள்
ஒருவரும் சேராத ஒளியினில்
வாசம் செய்பவரை பாடுங்கள்
உயர்ந்தவர் உன்னதர் பரிசுத்தர் மகத்துவர்
அவரையே என்றென்றும் பாடுங்கள் – வானாதி

2.கர்த்தர் கர்த்தர் நல்லவர் பாடுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது பாடுங்கள்
நல்லவர் வல்லவர் கிருபை உள்ளவர்
அவரையே என்றென்றும் பாடுங்கள் – வானாதி

3.மாம்சமான யாவருமே பாடுங்கள்
ஸ்வாசமுள்ள யாவுமே பாடுங்கள்
துதிகளின் மத்தியில் வாசம் செய்திடும்
தூயாதி தூயரை பாடுங்கள் – வானாதி

Vaanathi Vaanavarai – வானாதி வானவரை பாடுங்கள் Lyrics in English

Vaanaathi vaanavarai paadungal poomiyin kutikalae paadungal karththaraiyae paadungal karththaraiyae paadungal karththaraiyae entum paadungal 1. Oruvaraay vaanangalai viriththaarae avaraiyae ententum paadungal oruvarum seraatha oliyinil vaasam seypavarai paadungal uyarnthavar unnathar Parisuththar makaththuvar avaraiyae ententum paadungal – vaanaathi 2.Karththar Karththar nallavar paadungal avar kirupai entumullathu paadungal nallavar vallavar kirupai ullavar avaraiyae ententum paadungal – vaanaathi 3.maamsamaana yaavarumae paadungal svaasamulla yaavumae paadungal thuthikalin maththiyil vaasam seythidum thooyaathi thooyarai paadungal – vaanaathi

PowerPoint Presentation Slides for the song Vaanathi Vaanavarai – வானாதி வானவரை பாடுங்கள்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaanathi Vaanavarai – வானாதி வானவரை பாடுங்கள் PPT
Vaanathi Vaanavarai PPT

பாடுங்கள் வானாதி கர்த்தரையே அவரையே என்றென்றும் பாடுங்கள் வாசம் கர்த்தர் நல்லவர் கிருபை வானவரை பூமியின் குடிகளே ஒருவராய் வானங்களை விரித்தாரே ஒருவரும் சேராத தமிழ்