வானங்கள் தேவனின்
மகிமையை வெளிப்படுத்தும்
ஆகாய விரிவவரின்
கிரியை அரிவிக்கும்
அலைக்கடல் உள்ளாழ்ந்து
அலைகின்ற யாவும்
அகிலமெல்லாம் நிறைந்த
அளவில்லா உயிர்களும்
அன்புள்ள தந்தையே நின்
அரும் புகழ் பாடுமன்றோ…வானங்கள்
மன்னுயிர்க்காக உன்தன்
மகிமை துறந்தீரே
மானிடனாய் வந்தீரே
மறையவனே எங்கள் இறையவனே
மனுவேலனே மிக்க
மாட்சிமை கொண்டவனே
மன்னவனே உமைப்போல்
வாழ வாழ்த்தி அருள்வாயே.. வானங்கள்
வானங்கள் தேவனின் -Vaanangal Devanin Lyrics in English
Vaanangal thaevanin makimaiyai velippaduththum aakaaya virivavarin kiriyai arivikkum alaikkadal ullaalnthu alaikinta yaavum akilamellaam niraintha alavillaa uyirkalum anpulla thanthaiyae nin arum pukal paadumanto…vaanangal mannuyirkkaaka unthan makimai thurantheerae maanidanaay vantheerae maraiyavanae engal iraiyavanae manuvaelanae mikka maatchimai konndavanae mannavanae umaippol vaala vaalththi arulvaayae.. Vaanangal
PowerPoint Presentation Slides for the song வானங்கள் தேவனின் -Vaanangal Devanin
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaanangal Devanin – வானங்கள் தேவனின் PPT
Vaanangal Devanin PPT

