Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaanamengum Thoodhar Kootam - வானமெங்கும் தூதர் கூட்டம்

Song Lyrics:

வானமெங்கும் தூதர் கூட்டம்
ஆடி பாடும் மேய்ப்பர் கூட்டம்
அல்லேலூயா கீதம் பாடும் ஆனந்தம்
நல்ல உள்ளம் மண்ணில் வாழும்
நன்மை யாவும் மண்ணில் தோன்றும்
பூமி தன்னை மாற்றி கொள்ளும் நாள்தோறும்
வாழ்வின் பொன்னாளிதே
வசந்த காலமிதே
Happy Happy Christmas
Merry Merry Christmas

1. தாழ்மையின் உள்ளங்கள் வாழப்போகுதே
தாழ்ந்திடும் எண்ணங்கள் மாளப்போகுதே
ஆண்டான் அடிமை இனி இல்லையே
அன்பே பெரிது உலகினிலே
வந்தாரே வந்தாரே இயேசு ராஜா
சங்கீதம் பாட வேண்டும் முழு மூச்சா

2. பேதங்கள் பூமியில் மாற போகுதே
நியாயங்கள் நிச்சயம் ஆள போகுதே
கர்த்தரின் வார்த்தை நிறைவேறும்
கிருபை பனியாய் தினம் தூவும்
வந்தாரே வந்தாரே இயேசு ராஜா
சங்கீதம் பாட வேண்டும் முழு மூச்சா

வானமெங்கும் தூதர் கூட்டம் -Vaanamengum Thoodhar Kootam Lyrics in English

Song Lyrics: vaanamengum thoothar koottam aati paadum maeyppar koottam Alleluya geetham paadum aanantham nalla ullam mannnnil vaalum nanmai yaavum mannnnil thontum poomi thannai maatti kollum naalthoraுm vaalvin ponnaalithae vasantha kaalamithae Happy Happy Christmas Merry Merry Christmas 1. Thaalmaiyin ullangal vaalappokuthae thaalnthidum ennnangal maalappokuthae aanndaan atimai ini illaiyae anpae perithu ulakinilae vanthaarae vanthaarae Yesu raajaa sangaீtham paada vaenndum mulu moochchaா 2. Paethangal poomiyil maara pokuthae niyaayangal nichchayam aala pokuthae karththarin vaarththai niraivaeraுm kirupai paniyaay thinam thoovum vanthaarae vanthaarae Yesu raajaa sangaீtham paada vaenndum mulu moochchaா

PowerPoint Presentation Slides for the song வானமெங்கும் தூதர் கூட்டம் -Vaanamengum Thoodhar Kootam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaanamengum Thoodhar Kootam – வானமெங்கும் தூதர் கூட்டம் PPT
Vaanamengum Thoodhar Kootam PPT

வந்தாரே கூட்டம் பாடும் மண்ணில் Happy Christmas Merry இயேசு ராஜா சங்கீதம் பாட முழு மூச்சா போகுதே Song Lyrics வானமெங்கும் தூதர் ஆடி தமிழ்