Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaanamae Magilnthu Paadu - வானமே மகிழ்ந்து பாடு

வானமே மகிழ்ந்து பாடு
பூமியே புகழ்ந்து போற்று
பிறந்தார் பிறந்தார்
பாவம் போக்க இயேசு பாலன்
மண்ணில் பிறந்தார் – இன்று

Happy Christmas 2
Happy Christmas Christmas

1.வானிலே தூதர் பாடிட மண்ணிலே ஆயர் மகிழ்ந்திட
தாவீதூரிலே சத்திரத்திலே
சின்னஞ்சிறு பாலனாக தவழுகிறார்
மேசியா-4

2. ஆனந்த கீதம் பாடியே ஆயர்கள் தேடிச் சென்றாரே
ஆக்கள் நடுவில் அன்னை மடியில்
அதிசய காட்சி ஒன்று கண்டனரே
மேசியா-4

3. சந்தோஷம் எங்கும் முழங்கட்டுமே
சங்கீதம் எங்கும் ஒலிக்கட்டுமே
சமாதானம் நிலைத்திடவே
சத்தியத்தின் நாயகன் இன்று பிறந்தரே
ஆடுங்கள் பாடுங்கள்

வானமே மகிழ்ந்து பாடு – Vaanamae Magilnthu Paadu Lyrics in English

vaanamae makilnthu paadu
poomiyae pukalnthu pottu
piranthaar piranthaar
paavam pokka Yesu paalan
mannnnil piranthaar – intu

Happy Christmas 2
Happy Christmas Christmas

1.vaanilae thoothar paatida mannnnilae aayar makilnthida
thaaveethoorilae saththiraththilae
sinnanjitru paalanaaka thavalukiraar
maesiyaa-4

2. aanantha geetham paatiyae aayarkal thaetich sentarae
aakkal naduvil annai matiyil
athisaya kaatchi ontu kanndanarae
maesiyaa-4

3. santhosham engum mulangattumae
sangaீtham engum olikkattumae
samaathaanam nilaiththidavae
saththiyaththin naayakan intu pirantharae
aadungal paadungal

PowerPoint Presentation Slides for the song வானமே மகிழ்ந்து பாடு – Vaanamae Magilnthu Paadu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaanamae Magilnthu Paadu – வானமே மகிழ்ந்து பாடு PPT
Vaanamae Magilnthu Paadu PPT

பிறந்தார் Christmas இன்று Happy மேசியா எங்கும் வானமே மகிழ்ந்து பாடு பூமியே புகழ்ந்து போற்று பாவம் போக்க இயேசு பாலன் மண்ணில் வானிலே தூதர் தமிழ்