வானம் விட்டு பூமி வந்தார்
விண்னை விட்டு மண்ணில் வந்தார்
எங்கள் குரு நாதர் இயேசு
பெத்தலையில் முன்னணையில்
கன்னி மரி மடியினில்
வந்துதித்தார் எங்கள் இயேசு
கந்தை துணியில் புரள மந்தை ஆயர் தேட
எந்தை ஏழ்மையாக நிந்தை நீக்க வந்தார்
விண்மீன் வழி காட்ட கண்ணாம் பாலனுக்கு
ஞானியர்கள் வந்து காணிக்கை படைத்தார்
உன்னதத்தில் மகிமை மண்ணில் சமாதானம்
மாந்தர் மேல் பிரியம் என்று பாடினார்
Vaanam Vittu Boomi Vanthaar – வானம் விட்டு பூமி வந்தார் Lyrics in English
Vaanam vittu poomi vanthaar vinnnai vittu mannnnil vanthaar engal kuru naathar Yesu peththalaiyil munnannaiyil kanni mari matiyinil vanthuthiththaar engal Yesu kanthai thunniyil purala manthai aayar thaeda enthai aelmaiyaaka ninthai neekka vanthaar vinnmeen vali kaatta kannnnaam paalanukku njaaniyarkal vanthu kaannikkai pataiththaar unnathaththil makimai mannnnil samaathaanam maanthar mael piriyam entu paatinaar
PowerPoint Presentation Slides for the song Vaanam Vittu Boomi Vanthaar – வானம் விட்டு பூமி வந்தார்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaanam Vittu Boomi Vanthaar – வானம் விட்டு பூமி வந்தார் PPT
Vaanam Vittu Boomi Vanthaar PPT

