Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaanagam Vazthidum Engal - வானகம் வாழ்ந்திடும் எங்கள் தந்தாய்

1. வானகம் வாழ்ந்திடும் எங்கள் தந்தாய்
வாழ்க உம் திருநாமம்
வருக உம் அரசு பெருக உம் விருப்பம் வாழ்க

2. வானகம் போல வையகம் தனிலும் – வாழ்க
தினமெங்கும் உணவை தயவுடன் தாரும் – வாழ்க

3. பாவங்கள் யாவும் பொறுத்தெமை ஆளும் – வாழ்க
பிறர் பிழை நாங்கள் பொறுப்பது போல – வாழ்க

4. சோதனை நின்றெமை விலக்கியே காரும் – வாழ்க
தீவினையிருந்தே மீட்டிட வாரும் – வாழ்க

5. ஆட்சியும் ஆற்றலும் அனைத்துள மாண்பும் – வாழ்க
இன்றுபோல் என்றும் இறைவனே உமதே – வாழ்க

6. ஆமென் ஆமென் அநாதியாய் ஆமென் – வாழ்க
ஆமென் ஆமென் அநாதியாய் ஆமென் – வாழ்க

வானகம் வாழ்ந்திடும் எங்கள் தந்தாய் -Vaanagam Vazthidum Engal Lyrics in English

1. Vaanakam vaalnthidum engal thanthaay vaalka um thirunaamam varuka um arasu peruka um viruppam vaalka 2. Vaanakam pola vaiyakam thanilum – vaalka thinamengum unavai thayavudan thaarum – vaalka 3. Paavangal yaavum poraுththemai aalum – vaalka pirar pilai naangal poraுppathu pola – vaalka 4. Sothanai nintemai vilakkiyae kaarum – vaalka theevinaiyirunthae meettida vaarum – vaalka 5. Aatchiyum aattalum anaiththula maannpum – vaalka intupol entum iraivanae umathae – vaalka 6. Amen Amen anaathiyaay Amen – vaalka Amen Amen anaathiyaay Amen – vaalka

PowerPoint Presentation Slides for the song வானகம் வாழ்ந்திடும் எங்கள் தந்தாய் -Vaanagam Vazthidum Engal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaanagam Vazthidum Engal – வானகம் வாழ்ந்திடும் எங்கள் தந்தாய் PPT
Vaanagam Vazthidum Engal PPT

வானகம் வாழ்ந்திடும் எங்கள் தந்தாய் -Vaanagam Vazthidum Engal Song Meaning

1. Our Father who lives in heaven
Long live your name
Welcome and long live your desire to increase your kingdom

2. Vayakam alone like the sky – long live
Give food all day with kindness – long live

3. Reign over all sins – live
As we are responsible for other people's mistakes – live

4. The car will turn off the test stand – long live
It will be saved from the fire - long live

5. Rule and power and universal dignity – long live
The Lord is yours as today and forever - long live

6. Amen Amen Anathiai Amen – Hail
Amen Amen Anathiai Amen – Long live

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

வாழ்க ஆமென் உம் வானகம் அநாதியாய் வாழ்ந்திடும் எங்கள் தந்தாய் திருநாமம் வருக அரசு பெருக விருப்பம் வையகம் தனிலும் தினமெங்கும் உணவை தயவுடன் தாரும் தமிழ்