Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaana Mandala pollaatha senaigal - வான மண்டல பொல்லாத சேனைகள்

1. வான மண்டல பொல்லாத சேனைகள்
எரிந்து சாம்பலாகிடும் நேரமே
ஜெபத்தின் வல்லமை ஜெபத்தின் வல்லமை
பூதங்களை எரித்து சாம்பலாக்கிடும்
ஆ அல்லேலூயா ஓ அல்லேலூயா

2. நுகங்களை முறித்திடும் வல்லமை
கட்டுகளை அறுத்திடும் வல்லமை
நோய்களை விரட்டும் பேய்களைத் துரத்தும்
தெய்வீக வல்லமை இறங்கட்டுமே

3. சாத்தானை துரத்திடும் வல்லமை
அவனை மின்னலைப்போல விழச்செய்யும் வல்லமை
பாவங்களை போக்கி சாபங்களை நீக்கும்
பரலோக வல்லமை இறங்கட்டுமே

4. சிங்கத்தின்மேல் நடந்திடும் வல்லமை
வலுசர்ப்பங்களை மிதித்திடும் வல்லமை
எத்தனான என்னையே உத்தமனாய் மாற்றி
உம் சித்தம் செய்யும் வல்லமை இறங்கட்டுமே

Vaana Mandala pollaatha senaigal – வான மண்டல பொல்லாத சேனைகள் Lyrics in English

1. Vaana manndala pollaatha senaikal erinthu saampalaakidum naeramae jepaththin vallamai jepaththin vallamai poothangalai eriththu saampalaakkidum aa Alleluya o Alleluya 2. Nukangalai muriththidum vallamai kattukalai araுththidum vallamai Nnoykalai virattum paeykalaith thuraththum theyveeka vallamai irangattumae 3. Saaththaanai thuraththidum vallamai avanai minnalaippola vilachcheyyum vallamai paavangalai pokki saapangalai neekkum paraloka vallamai irangattumae 4. Singaththinmael nadanthidum vallamai valusarppangalai mithiththidum vallamai eththanaana ennaiyae uththamanaay maatti um siththam seyyum vallamai irangattumae

PowerPoint Presentation Slides for the song Vaana Mandala pollaatha senaigal – வான மண்டல பொல்லாத சேனைகள்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaana Mandala pollaatha senaigal – வான மண்டல பொல்லாத சேனைகள் PPT
Vaana Mandala pollaatha senaigal PPT

Vaana Mandala pollaatha senaigal – வான மண்டல பொல்லாத சேனைகள் Song Meaning

1. Celestial hosts of evil
Time to burn to ashes
The Power of Prayer The Power of Prayer
Burns goblins to ashes
Ah Hallelujah Oh Hallelujah

2. Power to break yokes
The power to cut ties
Dispels diseases and chases away demons
May the divine power descend

3. Power to cast out Satan
The power to make him fall like lightning
Removes sins and removes curses
May the heavenly power descend

4. Power to walk on a lion
Power to trample serpents
Entanana has changed me for the better
May the power to do your will descend

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

வல்லமை வல்லமை ஜெபத்தின் இறங்கட்டுமே வான மண்டல பொல்லாத சேனைகள் எரிந்து சாம்பலாகிடும் நேரமே பூதங்களை எரித்து சாம்பலாக்கிடும் அல்லேலூயா அல்லேலூயா தமிழ்