Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaan Velli Pirakaasikkuthae - வான் வெள்ளி பிரகாசிக்குதே

வான் வெள்ளி பிரகாசிக்குதே
உலகில் ஒளி வீசிடுமே
யேசு பரன் வரும் வேளை
மனமே மகிழ்வாகிடுமே

1. பசும் புல்லணை மஞ்சத்திலே
திருப்பாலகன் துயில்கின்றான்
அவர் கண் அயரார் நம்மை கண்டிடுவார்
நல் ஆசிகள் கூறிடுவார் — வான்

2. இகமீதினில் அன்புடனே
இந்த செய்தியை கூறிடுவோம்
மகிழ்வோடு தினம் புகழ் பாடிடுவோம்
அவர் பாதம் பணிந்திடுவோம் — வான்

Vaan Velli Pirakaasikkuthae Lyrics in English

Vaan velli pirakaasikkuthae ulakil oli veesidumae yaesu paran varum vaelai manamae makilvaakidumae 1. Pasum pullannai manjaththilae thiruppaalakan thuyilkintan avar kann ayaraar nammai kanndiduvaar nal aasikal kooriduvaar — vaan 2. Ikameethinil anpudanae intha seythiyai kooriduvom makilvodu thinam pukal paadiduvom avar paatham panninthiduvom — vaan

PowerPoint Presentation Slides for the song Vaan Velli Pirakaasikkuthae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaan Velli Pirakaasikkuthae – வான் வெள்ளி பிரகாசிக்குதே PPT
Vaan Velli Pirakaasikkuthae PPT

வான் வெள்ளி பிரகாசிக்குதே உலகில் ஒளி வீசிடுமே யேசு பரன் வேளை மனமே மகிழ்வாகிடுமே பசும் புல்லணை மஞ்சத்திலே திருப்பாலகன் துயில்கின்றான் கண் அயரார் தமிழ்