வான் தூதன் தொனியினில்
விண் மீன்கள் நடுவினில்
தேவன்பை உலகினில்
விதைக்கப் பிறந்தார்
1) வானவன், பூமகன், ஆதவன், கோமகன்
முற்றிலும் துறந்து கந்தையில் தவழ்ந்தார்
பொன்னவன், மன்னவன், பராபரன், தற்பரன்
மந்தையின் நடுவினில் அன்பை நிறைத்தார்
கூடுவோம் பாடுவோம்
கூடுவோம் போற்றுவோம்
2) மேய்ப்பனும், யூதனும், மன்னரும், விண்ணரும்
ஒன்றாய் பணிந்திட காரணம் ஆனார்
பாதகன், நாசகன், வீணவன், தோற்றவன்
என்னையும் மீட்டிட கிறிஸ்து பிறந்தார்
Vaan Thoodhan Thoniyinil – வான் தூதன் தொனியினில் Lyrics in English
vaan thoothan thoniyinil
Vinn meenkal naduvinil
Dhevanpai ulakinil
Vithaikkap piranthaar
1) vaanavan, poomakan, aathavan, komakan
Muttilum thuranthu kanthaiyil thavalnthaar
Ponnavan, mannavan, paraaparan, tharparan
Manthaiyin naduvinil anpai niraiththaar
Kooduvom paaduvom
Kooduvom pottaுvom
2) maeyppanum, yoothanum, mannarum, vinnnarum
Ontay panninthida kaaranam aanaar
Paathakan, naasakan, veenavan, thottavan
Ennaiyum meettida Kristhu piranthaar
PowerPoint Presentation Slides for the song Vaan Thoodhan Thoniyinil – வான் தூதன் தொனியினில்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaan Thoodhan Thoniyinil – வான் தூதன் தொனியினில் PPT
Vaan Thoodhan Thoniyinil PPT

