Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaalvin Muthanmai Yesuvukkae - வாழ்வின் முதன்மை இயேசுவுக்கே

1. வாழ்வின் முதன்மை இயேசுவுக்கே
வாழ்வின் முழுமையும் இயேசுவுக்கே

நானும் என் எல்லாமும்
இயேசுவுக்கு, சுவிசேஷத்திற்கே

2. தோய்ந்த ஜனங்கள் மேய்ப்பனில்லை
அறிந்தோர் அவரை சொல்லவில்லை — நானும்

3. இயேசுவை அறியாதார் மனம்மாற
சகல ஜாதியும் அடிபணிய — நானும்

4. சபைகள் பெருகி வளர்ந்தோங்க
மீட்கப்பட்டோர் இணைந்து வாழ — நானும்

5. உயிருள்ளளவும் உண்மை ஆள
மரணம் வரினும் மலையாய் நிற்க — நானும்

Vaalvin Muthanmai Yesuvukkae Lyrics in English

1. Vaalvin muthanmai Yesuvukkae vaalvin mulumaiyum Yesuvukkae naanum en ellaamum Yesuvukku, suviseshaththirkae 2. Thoyntha janangal maeyppanillai arinthor avarai sollavillai — naanum 3. Yesuvai ariyaathaar manammaara sakala jaathiyum atipanniya — naanum 4. Sabaikal peruki valarnthonga meetkappattaோr innainthu vaala — naanum 5. Uyirullalavum unnmai aala maranam varinum malaiyaay nirka — naanum

PowerPoint Presentation Slides for the song Vaalvin Muthanmai Yesuvukkae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaalvin Muthanmai Yesuvukkae – வாழ்வின் முதன்மை இயேசுவுக்கே PPT
Vaalvin Muthanmai Yesuvukkae PPT

நானும் வாழ்வின் இயேசுவுக்கே முதன்மை முழுமையும் எல்லாமும் இயேசுவுக்கு சுவிசேஷத்திற்கே தோய்ந்த ஜனங்கள் மேய்ப்பனில்லை அறிந்தோர் அவரை சொல்லவில்லை இயேசுவை அறியாதார் மனம்மாற சகல தமிழ்