Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaalaakkaamal Ennai - வாலாக்காமல் என்னை தலையாக்குவார்

வாலாக்காமல் என்னை தலையாக்குவார்
கீழாக்காமல் என்னை மேலாக்குவார் (2)

அல்லேலுயா துதி உமக்கே
அல்லேலுயா துதி உமக்கே -2

அரக்கன் கோலியாத்தை அழிக்கும் வல்லமையை
சிறிய தாவீதுக்குள் வைத்தவரே
ஆடுகள் மேய்த்தவனை ஜாதிகள் மத்தியிலே
உயர்த்தி தூக்கினீரே மேலே மேலே மேலே மேலே (2)
– அல்லேலுயா

வாலாக்காமல் என்னை தலையாக்குவார்
கீழாக்காமல் என்னை மேலாக்குவார் (2)
-அல்லேலுயா

கை நீட்டி தூக்கிவிட்டீர் உயரத்தில் என்னை வைத்தீர்
பிள்ளையாய் மாற்றிவிட்டீர் நிரந்தரமாய்
தூசியை தட்டிவிட்டீர் சாம்பலை நீக்கிவிட்டீர்
சிங்காரம் தந்துவிட்டீர் நிரந்தரமாய் (2)
-அல்லேலுயா

வாலாக்காமல் என்னை தலையாக்குவார்
கீழாக்காமல் என்னை மேலாக்குவார் (2)
-அல்லேலுயா

Vaalaakkaamal Ennai Lyrics in English

Vaalaakkaamal ennai thalaiyaakkuvaar geelaakkaamal ennai maelaakkuvaar (2) allaeluyaa thuthi umakkae allaeluyaa thuthi umakkae -2 arakkan koliyaaththai alikkum vallamaiyai siriya Davidkkul vaiththavarae aadukal maeyththavanai jaathikal maththiyilae uyarththi thookkineerae maelae maelae maelae maelae (2) – allaeluyaa vaalaakkaamal ennai thalaiyaakkuvaar geelaakkaamal ennai maelaakkuvaar (2) -allaeluyaa kai neetti thookkivittir uyaraththil ennai vaiththeer pillaiyaay maattivittir nirantharamaay thoosiyai thattivittir saampalai neekkivittir singaaram thanthuvittir nirantharamaay (2) -allaeluyaa vaalaakkaamal ennai thalaiyaakkuvaar geelaakkaamal ennai maelaakkuvaar (2) -allaeluyaa

PowerPoint Presentation Slides for the song Vaalaakkaamal Ennai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaalaakkaamal Ennai – வாலாக்காமல் என்னை தலையாக்குவார் PPT
Vaalaakkaamal Ennai PPT

என்னை அல்லேலுயா மேலே வாலாக்காமல் தலையாக்குவார் கீழாக்காமல் மேலாக்குவார் துதி உமக்கே நிரந்தரமாய் அரக்கன் கோலியாத்தை அழிக்கும் வல்லமையை சிறிய தாவீதுக்குள் வைத்தவரே ஆடுகள் மேய்த்தவனை தமிழ்