Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaakkuraiththavarae Neer Unmaiullavarae - நீர் உண்மையுள்ளவரே

வாக்குறைத்தவரே
நீர் உண்மையுள்ளவரே
நீர் வாக்கு மாறாதவர்

காலங்கள் மாறலாம்
சூழ்நிலை மாறலாம்
மனிதர்கள் மாறலாம்
நீரோ என்றும் மாறாதவர்

பொய் சொல்லவோ
மனம் மாறவோ
நீர் மனிதன் அல்லவே

நீர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்
நீர் சொன்னதை செய்து முடிக்க வல்லவர்

Vaakkuraiththavarae Neer Unmaiullavarae Lyrics in English

Vaakkuraiththavarae neer unnmaiyullavarae neer vaakku maaraathavar kaalangal maaralaam soolnilai maaralaam manitharkal maaralaam neero entum maaraathavar poy sollavo manam maaravo neer manithan allavae neer naettaுm intum entum maaraathavar neer sonnathai seythu mutikka vallavar

PowerPoint Presentation Slides for the song Vaakkuraiththavarae Neer Unmaiullavarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaakkuraiththavarae Neer Unmaiullavarae – நீர் உண்மையுள்ளவரே PPT
Vaakkuraiththavarae Neer Unmaiullavarae PPT

மாறாதவர் வாக்குறைத்தவரேநீர் உண்மையுள்ளவரேநீர் வாக்கு காலங்கள் மாறலாம்சூழ்நிலை மாறலாம்மனிதர்கள் மாறலாம்நீரோ பொய் சொல்லவோமனம் மாறவோநீர் மனிதன் அல்லவே நீர் நேற்றும் இன்றும் மாறாதவர்நீர் சொன்னதை செய்து தமிழ்