Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaakkuppannnninavar Maaridaar - வாக்குப்பண்ணினவர் மாறிடார்

வாக்குப்பண்ணினவர் மாறிடார்
வாக்குத்தத்தம் நிறைவேற்றுவார்

சோர்ந்து போகாதே – நீ
சோர்ந்து போகாதே
சோர்ந்து போகாதே
உன்னை அழைத்தவர்
உண்மையுள்ளவர்

1. காலங்கள் கடந்ததோ
தாமதம் ஆனதோ
வாக்குத்தத்தங்கள்
உன் வாழ்வினில் தொலைந்ததோ
வாக்குத்தந்தவர் சிறந்தவர்
சிறந்ததை தருபவர்
ஏமாற்றங்கள் இல்லையே

2. அவர் மனிதன் அல்லவே
பொய் சொல்வதில்லையே
அவர் உண்மையுள்ளவர்
வாக்குமறப்பதில்லையே
வாக்குத்தந்தவர் சிறந்தவர்
சிறந்ததை தருபவர்
ஏமாற்றங்கள் இல்லையே

Vaakkuppannnninavar Maaridaar Lyrics in English

Vaakkuppannnninavar maaridaar vaakkuththaththam niraivaettaுvaar sornthu pokaathae – nee sornthu pokaathae sornthu pokaathae unnai alaiththavar unnmaiyullavar 1. Kaalangal kadanthatho thaamatham aanatho vaakkuththaththangal un vaalvinil tholainthatho vaakkuththanthavar siranthavar siranthathai tharupavar aemaattangal illaiyae 2. Avar manithan allavae poy solvathillaiyae avar unnmaiyullavar vaakkumarappathillaiyae vaakkuththanthavar siranthavar siranthathai tharupavar aemaattangal illaiyae

PowerPoint Presentation Slides for the song Vaakkuppannnninavar Maaridaar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaakkuppannnninavar Maaridaar – வாக்குப்பண்ணினவர் மாறிடார் PPT
Vaakkuppannnninavar Maaridaar PPT

சோர்ந்து போகாதே உண்மையுள்ளவர் வாக்குத்தந்தவர் சிறந்தவர் சிறந்ததை தருபவர் ஏமாற்றங்கள் இல்லையே வாக்குப்பண்ணினவர் மாறிடார் வாக்குத்தத்தம் நிறைவேற்றுவார் உன்னை அழைத்தவர் காலங்கள் கடந்ததோ தாமதம் தமிழ்