Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaakku Panna Desam - வாக்கு பண்ண தேசம்

Vaakku Panna Desam – வாக்கு பண்ண தேசம்

வாக்கு பண்ண தேசம் காணாத போதிலும்
அதன் காரணம் அறிகின்றீர்
வனாந்திரத்தில் நான் அலைந்த போதிலும்
புது பாதைகள் அஅமைக்கின்றீர்

நீர் என் தேவன் நான் உம்மை நம்புவேன்
நீர் என் கன்மலை நான் அதை மறவேன்
என்னோடு உறவாடுபவர்
எனக்காய் உரையாடுபவர்
என்னை விசாரிப்பவர்
என்னுள் இருக்கின்றவர்

என் வாழ்க்கை என் முன்னே சரிந்த போதிலும்
உம்மை பார்க்க வைத்ததே
என் காலங்கள் என் முன்னே கடந்த போதிலும்
உம வாக்கை நினைக்க வைத்ததே

நீர் என் தேவன் நான் உம்மை நம்புவேன்
நீர் என் கன்மலை நான் அதை மறவேன்
என்னோடு உறவாடுபவர்
எனக்காய் உரையாடுபவர்
என்னை விசாரிப்பவர்
என்னுள் இருக்கின்றவர்

மறைவிடத்தில் இருக்கின்றவர்
எனக்காய் இறங்கினர்
ராஜாக்களின் மத்தியிலே
என் தலையை உயர்த்தினீரே

Vaakku Panna Desam – வாக்கு பண்ண தேசம் Lyrics in English

Vaakku Panna Desam – vaakku pannna thaesam vaakku pannna thaesam kaannaatha pothilum athan kaaranam arikinteer vanaanthiraththil naan alaintha pothilum puthu paathaikal aamaikkinteer neer en Dhevan naan ummai nampuvaen neer en kanmalai naan athai maravaen ennodu uravaadupavar enakkaay uraiyaadupavar ennai visaarippavar ennul irukkintavar en vaalkkai en munnae sarintha pothilum ummai paarkka vaiththathae en kaalangal en munnae kadantha pothilum uma vaakkai ninaikka vaiththathae neer en Dhevan naan ummai nampuvaen neer en kanmalai naan athai maravaen ennodu uravaadupavar enakkaay uraiyaadupavar ennai visaarippavar ennul irukkintavar maraividaththil irukkintavar enakkaay iranginar raajaakkalin maththiyilae en thalaiyai uyarththineerae

PowerPoint Presentation Slides for the song Vaakku Panna Desam – வாக்கு பண்ண தேசம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaakku Panna Desam – வாக்கு பண்ண தேசம் PPT
Vaakku Panna Desam PPT

போதிலும் நீர் உம்மை எனக்காய் இருக்கின்றவர் வாக்கு பண்ண தேசம் தேவன் நம்புவேன் கன்மலை மறவேன் என்னோடு உறவாடுபவர் உரையாடுபவர் என்னை விசாரிப்பவர் என்னுள் முன்னே தமிழ்