Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaadum Ullangalae - வாடும் உள்ளங்களே

வாடும் உள்ளங்களே
வாரீர் இறைவனிடம்
தேடும் உள்ள அமைதி
தேவன் தந்திடுவார்

1. வருந்தி சுமை சுமந்து
வாழ்வில் பெலன் இழந்து
தேடும் உள்ள அமைதி
தேவன் தந்திடுவார்

2. உலக இன்பமதில்
உழன்று அலைந்திடாதே
குருசை சுமந்து சென்ற
குருவைப் பின் தொடர்வோம்

3. இன்பம் என்றென்றுமே
இயேசுவின் அன்பினாலே
நாடிச் சென்றிடுவோம்
மோட்சம் அடைந்திடுவோம்

வாடும் உள்ளங்களே – Vaadum Ullangalae Lyrics in English

vaadum ullangalae
vaareer iraivanidam
thaedum ulla amaithi
thaevan thanthiduvaar

1. varunthi sumai sumanthu
vaalvil pelan ilanthu
thaedum ulla amaithi
thaevan thanthiduvaar

2. ulaka inpamathil
ulantu alainthidaathae
kurusai sumanthu senta
kuruvaip pin thodarvom

3. inpam ententumae
Yesuvin anpinaalae
naatich sentiduvom
motcham atainthiduvom

PowerPoint Presentation Slides for the song வாடும் உள்ளங்களே – Vaadum Ullangalae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaadum Ullangalae – வாடும் உள்ளங்களே PPT
Vaadum Ullangalae PPT

தேடும் அமைதி தேவன் தந்திடுவார் சுமந்து வாடும் உள்ளங்களே வாரீர் இறைவனிடம் வருந்தி சுமை வாழ்வில் பெலன் இழந்து உலக இன்பமதில் உழன்று அலைந்திடாதே குருசை தமிழ்