Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Va Va Yesu Paatham - வா வா இயேசு பாதம்

வா-வா இயேசு பாதம் தருவாராசீர்வாதம்
வருவாய் ஓ இந்நேரம் உனக்கேன் தாமதம்
வாராய் தீவிரமாய் வாசலண்டை
நிற்கும் நேசர் பாராய் – வா-வா

சரணங்கள்

1. ஓ காடு மேடாகச் சாடி ஓடும் ஆடே – உன்
கோனார் நாடித்தேடி வாறார் உன் காலடி
நில்-நில் நீங்காமல் நில்-நாச பாதை
தனில் சென்றிடாமல் – வா-வா

2. ஓ கால் கரங் கன்னம் குருதி பாயு தின்னம்
உருகுதவர் உள்ளம் உனக்கேன் கல் மனம்
பார் பார் மார்பினில் பார் பாரிலுனக்காய்த்
தாம் பலியானார் – வா-வா

3. ஓ பஞ்சைப் போல் தஞ்சம் -உன் நெஞ்சதனில் கொஞ்சம்
ஓ பஞ்சரித்துக் கெஞ்சும் குரல் கேள் இக்கணம்
கேள்-கேள் நேசர் குரல் வேகமாய்
திறந்திடுவாய் வாசல் – வா-வா

வா வா இயேசு பாதம் -Va Va Yesu Paatham Lyrics in English

vaa-vaa Yesu paatham tharuvaaraaseervaatham
varuvaay o innaeram unakkaen thaamatham
vaaraay theeviramaay vaasalanntai
nirkum naesar paaraay – vaa-vaa

saranangal

1. o kaadu maedaakach saati odum aatae – un
konaar naatiththaeti vaaraar un kaalati
nil-nil neengaamal nil-naasa paathai
thanil sentidaamal – vaa-vaa

2. o kaal karang kannam kuruthi paayu thinnam
urukuthavar ullam unakkaen kal manam
paar paar maarpinil paar paarilunakkaayth
thaam paliyaanaar – vaa-vaa

3. o panjaip pol thanjam -un nenjathanil konjam
o panjariththuk kenjum kural kael ikkanam
kael-kael naesar kural vaekamaay
thiranthiduvaay vaasal – vaa-vaa

PowerPoint Presentation Slides for the song வா வா இயேசு பாதம் -Va Va Yesu Paatham

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Va Va Yesu Paatham – வா வா இயேசு பாதம் PPT
Va Va Yesu Paatham PPT

வாவா பார் உனக்கேன் நேசர் குரல் இயேசு பாதம் தருவாராசீர்வாதம் வருவாய் இந்நேரம் தாமதம் வாராய் தீவிரமாய் வாசலண்டை நிற்கும் பாராய் சரணங்கள் காடு தமிழ்