🏠  Lyrics  Chords  Bible 

Va Kalvaari Mettandai PPT - வா கல்வாரி மேட்டண்டை

1. வா, கல்வாரி மேட்டண்டை
மீட்பர் அங்கே மாண்டார்
ஆழ்ந் தகன்று நிறைந்த
இரத்த ஊற்றுண்டு பார்!
முற்றாய் பாவத்தை விட்டு
நம்மை நீக்கி வைப்பார்!
அவர் பாதம் தங்கிடு;
இரட்சித் தென்றும் காப்பார்!


Va Kalvaari Mettandai – வா கல்வாரி மேட்டண்டை PowerPoint



Va Kalvaari Mettandai - வா கல்வாரி மேட்டண்டை Lyrics

Va Kalvaari Mettandai PPT

Download Va Kalvaari Mettandai – வா கல்வாரி மேட்டண்டை Tamil PPT