Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Uyirulla Thirupaliyai - உயிருள்ள திருப்பலியாய்

உயிருள்ள திருப்பலியாய்
உடலைப் படைக்கின்றேன்
உள்ளம் தந்துவிட்டேன்  – 2

தகப்பனே தந்துவிட்டேன்
தங்கிவிடும் நிரந்தரமாய் – 2

உயிருள்ள திருப்பலியாய்
உடலைப் படைக்கின்றேன்
உள்ளம் தந்துவிட்டேன்

1. உலகப்போக்கில் நடப்பதில்லை
ஒத்த வேஷம் தரிப்பதில்லை – 2
என் மனம் புதிதாக வேண்டும்
திருச்சித்தம் புரிந்து வாழ வேண்டும் – 2

தகப்பனே தந்துவிட்டேன்
தங்கிவிடும் நிரந்தரமாய் – 2

உயிருள்ள திருப்பலியாய்
உடலைப் படைக்கின்றேன்
உள்ளம் தந்துவிட்டேன்

2. உள்ளத்தின் நினைவுகள் உமக்கு
உகந்தவனவாய் இருப்பதாக – 2
நாவின் சொற்கள் எல்லாம்
ஏற்றனவாய் இருப்பதாக – 2

தகப்பனே தந்துவிட்டேன்
தங்கிவிடும் நிரந்தரமாய் – 2

உயிருள்ள திருப்பலியாய்
உடலைப் படைக்கின்றேன்
உள்ளம் தந்துவிட்டேன்

3. எண்ணங்கள் ஏக்கங்கள் உமதாகணும்
இன்னும் அதிகமாய் நேசிக்கணும் – 2
உன்னதர் பணி செய்ய வேண்டும்
என் உயிர் இருக்கும்வரை – 2

தகப்பனே தந்துவிட்டேன்
தங்கிவிடும் நிரந்தரமாய் – 2

உயிருள்ள திருப்பலியாய்
உடலைப் படைக்கின்றேன்
உள்ளம் தந்துவிட்டேன் – 2

Uyirulla Thirupaliyai Lyrics in English

Uyirulla thiruppaliyaay udalaip pataikkinten ullam thanthuvittaேn  – 2 thakappanae thanthuvittaேn thangividum nirantharamaay – 2 uyirulla thiruppaliyaay udalaip pataikkinten ullam thanthuvittaேn 1. Ulakappokkil nadappathillai oththa vaesham tharippathillai – 2 en manam puthithaaka vaenndum thiruchchiththam purinthu vaala vaenndum – 2 thakappanae thanthuvittaேn thangividum nirantharamaay – 2 uyirulla thiruppaliyaay udalaip pataikkinten ullam thanthuvittaேn 2. Ullaththin ninaivukal umakku ukanthavanavaay iruppathaaka – 2 naavin sorkal ellaam aettanavaay iruppathaaka – 2 thakappanae thanthuvittaேn thangividum nirantharamaay – 2 uyirulla thiruppaliyaay udalaip pataikkinten ullam thanthuvittaேn 3. Ennnangal aekkangal umathaakanum innum athikamaay naesikkanum – 2 unnathar panni seyya vaenndum en uyir irukkumvarai – 2 thakappanae thanthuvittaேn thangividum nirantharamaay – 2 uyirulla thiruppaliyaay udalaip pataikkinten ullam thanthuvittaேn – 2

PowerPoint Presentation Slides for the song Uyirulla Thirupaliyai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Uyirulla Thirupaliyai – உயிருள்ள திருப்பலியாய் PPT
Uyirulla Thirupaliyai PPT

Uyirulla Thirupaliyai Song Meaning

A living shrine
I create the body
I gave heart – 2

My father gave me
Remaining permanently – 2

A living shrine
I create the body
I gave up

1. Not walking in the world
Do not impersonate – 2
My mind needs to be renewed
Trichy should be understood and lived – 2

My father gave me
Remaining permanently – 2

A living shrine
I create the body
I gave up

2. The memories of the soul are for you
That there is an optimal way – 2
All the words of the tongue
There is an increase – 2

My father gave me
Remaining permanently – 2

A living shrine
I create the body
I gave up

3. Thoughts and longings are yours
Love more – 2
You have to do noble work
As long as I live – 2

My father gave me
Remaining permanently – 2

A living shrine
I create the body
I gave heart – 2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உயிருள்ள திருப்பலியாய்உடலைப் படைக்கின்றேன்உள்ளம் தந்துவிட்டேன் தகப்பனே தந்துவிட்டேன்தங்கிவிடும் நிரந்தரமாய் இருப்பதாக உலகப்போக்கில் நடப்பதில்லைஒத்த வேஷம் தரிப்பதில்லை மனம் புதிதாக வேண்டும்திருச்சித்தம் புரிந்து வாழ உள்ளத்தின் தமிழ்