உயிருள்ள திருப்பலியாய்
உடலைப் படைக்கின்றேன்
உள்ளம் தந்துவிட்டேன்
தகப்பனே தந்துவிட்டேன்
தங்கிவிடும் நிரந்தரமாய்
1. உலகப்போக்கில் நடப்பதில்லை
ஒத்த வேஷம் தரிப்பதில்லை
என் மனம் புதிதாக வேண்டும்
திருச்சித்தம் புரிந்து வாழ வேண்டும் – தகப்பனே
2. உள்ளத்தின் நினைவுகள் உமக்கு
உகந்தவனவாய் இருப்பதாக
நாவின் சொற்கள் எல்லாம்
ஏற்றனவாய் இருப்பதாக
3. எண்ணங்கள் ஏக்கங்கள் உமதாகணும்
இன்னும் அதிகமாய் நேசிக்கணும்
உன்னதர் பணி செய்ய வேண்டும்
என் உயிர் இருக்கும்வரை
உயிருள்ள திருப்பலியாய் – Uyirulla Thirupaliyaai Lyrics in English
Uyirulla thiruppaliyaay udalaip pataikkinten ullam thanthuvittaேn thakappanae thanthuvittaேn thangividum nirantharamaay 1. Ulakappokkil nadappathillai oththa vaesham tharippathillai en manam puthithaaka vaenndum thiruchchiththam purinthu vaala vaenndum – thakappanae 2. Ullaththin ninaivukal umakku ukanthavanavaay iruppathaaka naavin sorkal ellaam aettanavaay iruppathaaka 3. Ennnangal aekkangal umathaakanum innum athikamaay naesikkanum unnathar panni seyya vaenndum en uyir irukkumvarai
PowerPoint Presentation Slides for the song உயிருள்ள திருப்பலியாய் – Uyirulla Thirupaliyaai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Uyirulla Thirupaliyaai – உயிருள்ள திருப்பலியாய் PPT
Uyirulla Thirupaliyaai PPT
உயிருள்ள திருப்பலியாய் – Uyirulla Thirupaliyaai Song Meaning
A living shrine
I create the body
I gave up
My father gave me
Stay forever
1. Not walking in the world
Don't pretend to be the same
My mind needs to be renewed
Trichy should be understood and lived - Father
2. The memories of the soul are for you
That there is an ideal
All the words of the tongue
That there is a load
3. Thoughts and longings are yours
Love more
You have to do noble work
As long as I live
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தந்துவிட்டேன் தகப்பனே இருப்பதாக உயிருள்ள திருப்பலியாய் உடலைப் படைக்கின்றேன் உள்ளம் தங்கிவிடும் நிரந்தரமாய் உலகப்போக்கில் நடப்பதில்லை ஒத்த வேஷம் தரிப்பதில்லை மனம் புதிதாக திருச்சித்தம் புரிந்து தமிழ்
