Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Uyirulla Naamam Melaana - உயிருள்ள நாமம் மேலான நாமம்

உயிருள்ள நாமம் மேலான நாமம்
ஜீவனுள்ள நாமம் இயேசுவின் நாமம்
உயிருள்ள நாமம் மேலான நாமம்
ஜீவனுள்ள நாமம் இயேசுவின் நாமம்

ஏசுவே மீட்பரே ஜீவனே எங்கள் ராஜனே – 3

பரிசுத்தரே படைத்தவரே
பரிகாரியே எங்கள் நேசரே
பரிசுத்தரே படைத்தவரே
பரிகாரியே எங்கள் நேசரே

பாத்திரர் நீரே ஏசுவே நீர் பாத்திரரே – 2
உம்மை போல் வேறு தெய்வம் இல்லை

Uyirulla Naamam Melaana Lyrics in English

Uyirulla naamam maelaana naamam jeevanulla naamam Yesuvin naamam uyirulla naamam maelaana naamam jeevanulla naamam Yesuvin naamam aesuvae meetparae jeevanae engal raajanae – 3 Parisuththarae pataiththavarae parikaariyae engal naesarae Parisuththarae pataiththavarae parikaariyae engal naesarae paaththirar neerae aesuvae neer paaththirarae – 2 ummai pol vaeraு theyvam illai

PowerPoint Presentation Slides for the song Uyirulla Naamam Melaana

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Uyirulla Naamam Melaana – உயிருள்ள நாமம் மேலான நாமம் PPT
Uyirulla Naamam Melaana PPT

நாமம் நாமம் எங்கள் உயிருள்ள மேலான ஜீவனுள்ள இயேசுவின் ஏசுவே பரிசுத்தரே படைத்தவரே பரிகாரியே நேசரே மீட்பரே ஜீவனே ராஜனே பாத்திரர் நீரே நீர் தமிழ்