உயிருள்ள நாளெல்லாம் – Uyirulla Naalellam
உயிருள்ள நாளெல்லாம்
உம்மையே பாடுவேன் -2
என் உயிரே என் உறவே
நீர் தானே என் ஏசய்யா -2
கண்ணீரை துடைத்து
காயங்கள் ஆற்றி
கனிவோடு என்னை
நீர் அணைத்தீரய்யா
நிந்தனை நீக்கி
அவமானம் மாற்றி உம்
மகிமையால் முடிசூட்டி
மகிழ்ந்தீரய்யா
தனிமையில் கிடந்தேன்
தள்ளாடி நடந்தேன்
தயவோடு எந்தன் கரம்
பிடித்தீரய்யா
உயிருள்ள நாளெல்லாம் – Uyirulla Naalellam Lyrics in English
Uyirulla naalellaam – Uyirulla Naalellam uyirulla naalellaam ummaiyae paaduvaen -2 en uyirae en uravae neer thaanae en aesayyaa -2 kannnneerai thutaiththu kaayangal aatti kanivodu ennai neer annaiththeerayyaa ninthanai neekki avamaanam maatti um makimaiyaal mutisootti makilntheerayyaa thanimaiyil kidanthaen thallaati nadanthaen thayavodu enthan karam pitiththeerayyaa
PowerPoint Presentation Slides for the song உயிருள்ள நாளெல்லாம் – Uyirulla Naalellam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Uyirulla Naalellam – உயிருள்ள நாளெல்லாம் PPT
Uyirulla Naalellam PPT
உயிருள்ள நாளெல்லாம் – Uyirulla Naalellam Song Meaning
All the living days – Uyirulla Naalellam
All the days of the living
I will sing you -2
My life is my relationship
You are my Isaiah -2
Wipe away the tears
Heal wounds
Be kind to me
Did you turn off the water?
Remove the blasphemy
Shame on you
Crowned with glory
Did you enjoy
I was alone
I staggered
whose hand please
Did you like it?
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உயிருள்ள நாளெல்லாம் நீர் Uyirulla Naalellam உம்மையே பாடுவேன் உயிரே உறவே தானே ஏசய்யா கண்ணீரை துடைத்து காயங்கள் ஆற்றி கனிவோடு என்னை அணைத்தீரய்யா நிந்தனை தமிழ்
