Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Uyirththelunthaarae - உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா

உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா
ஜெயித்தெழுந்தாரே
உயிருடன் எழுந்த மீட்பர் இயேசென்
சொந்தமானாரே

1. கல்லறை திறந்திடவே
கடும் சேவகர் பயந்திடவே
வல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரே
வல்ல பிதாவின் செயலிதுவே — உயிர்

2. மரித்தவர் மத்தியிலே
ஜீவ தேவனைத் தேடுவாரோ?
நீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரே
நித்திய நம்பிக்கை பெருகிடுதே — உயிர்

3. எம்மா ஊர் சீஷர்களின்
எல்லா மன இருள் நீக்கினாரே
எம்மனக் கலக்கங்கள் நீங்கினதாலே
எல்லையில்லாப் பரமானந்தமே— உயிர்

4. மரணமுன் கூர் எங்கே?
பாதாள முன் ஜெய மெங்கே?
சாவையும் நோயையும் பேயையும் ஜெயித்தார்
சபையோரே துதி சாற்றிடுவோம்— உயிர்

5. ஆவியால் இன்றும் என்றும்
ஆ எம்மையும் உயிர்ப்பிக்கவே
ஆவியின் அச்சாரம் எனக்களித்தாரே
அல்லேலுயா துதி சாற்றிடுவோம்— உயிர்

6. பரிசுத்தமாகுதலை
பயத்தோடென்றும் காத்துக்கொள்வோம்
எக்காளம் தொனிக்கையில் மறுரூபமாக
எழும்புவோமே மகிமையிலே— உயிர்

Uyirththelunthaarae Lyrics in English

Uyirththelunthaarae Alleluya jeyiththelunthaarae uyirudan eluntha meetpar iyaesen sonthamaanaarae 1. Kallarai thiranthidavae kadum sevakar payanthidavae vallavar Yesu uyirththelunthaarae valla pithaavin seyalithuvae — uyir 2. Mariththavar maththiyilae jeeva thaevanaith thaeduvaaro? Neethiyin athipathi uyirththelunthaarae niththiya nampikkai perukiduthae — uyir 3. Emmaa oor seesharkalin ellaa mana irul neekkinaarae emmanak kalakkangal neenginathaalae ellaiyillaap paramaananthamae— uyir 4. Maranamun koor engae? Paathaala mun jeya mengae? Saavaiyum Nnoyaiyum paeyaiyum jeyiththaar Sabaiyorae thuthi saattiduvom— uyir 5. Aaviyaal intum entum aa emmaiyum uyirppikkavae aaviyin achchaாram enakkaliththaarae allaeluyaa thuthi saattiduvom— uyir 6. Parisuththamaakuthalai payaththodentum kaaththukkolvom ekkaalam thonikkaiyil maraுroopamaaka elumpuvomae makimaiyilae— uyir

PowerPoint Presentation Slides for the song Uyirththelunthaarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Uyirththelunthaarae – உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா PPT
Uyirththelunthaarae PPT

உயிர் உயிர்த்தெழுந்தாரே துதி சாற்றிடுவோம் அல்லேலூயா ஜெயித்தெழுந்தாரே உயிருடன் எழுந்த மீட்பர் இயேசென் சொந்தமானாரே கல்லறை திறந்திடவே கடும் சேவகர் பயந்திடவே வல்லவர் இயேசு தமிழ்