யூத கோத்திர சிங்கம்
உயிர்த்தெழுந்தார் இன்று
மரணத்திலே இருந்து
மறித்து உயிர்த்தார் இயேசு
ஓசன்னா படுவோம் போற்றிடுவோம்
உயிர்த்தெழுந்தார் இயேசு போற்றிடுவோம்
1. பாதாளம் மூடி வைக்கவில்லை
மரணம் தடுத்து நிறுத்தவில்லை
யூத ராஜா சிங்கமாக
உயிர்த்தெழுந்து வந்தாரே
2. மரணத்தின் கூர் உடைந்து போனது
சாவின் கொடுக்கு முறிந்து போனது
சத்திய தேவன்சாட்சியாக
உயிர்த்தெழுந்து வந்தாரே
3. சாவின் அதிபதி சரிந்து விழுந்தானே
ஜீவனின் அதிபதி ஜெயத்தை கண்டு
இயேசு மறித்து உயிர்த்ததாலே
நானும் மறித்து உயிர்ப்பேனே
Uyirthezhunthaar Yesu – உயிர்த்தெழுந்தார் இயேசு Lyrics in English
Yootha koththira singam uyirththelunthaar intu maranaththilae irunthu mariththu uyirththaar Yesu Hosanna paduvom pottiduvom uyirththelunthaar Yesu pottiduvom 1. Paathaalam mooti vaikkavillai maranam thaduththu niraுththavillai yootha raajaa singamaaka uyirththelunthu vanthaarae 2. Maranaththin koor utainthu ponathu saavin kodukku murinthu ponathu saththiya Dhevansaatchiyaaka uyirththelunthu vanthaarae 3. Saavin athipathi sarinthu vilunthaanae jeevanin athipathi jeyaththai kanndu Yesu mariththu uyirththathaalae naanum mariththu uyirppaenae
PowerPoint Presentation Slides for the song Uyirthezhunthaar Yesu – உயிர்த்தெழுந்தார் இயேசு
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Uyirthezhunthaar Yesu – உயிர்த்தெழுந்தார் இயேசு PPT
Uyirthezhunthaar Yesu PPT
Uyirthezhunthaar Yesu – உயிர்த்தெழுந்தார் இயேசு Song Meaning
Lion of the Jewish Tribe
Risen today
From death
Jesus resurrected
Let's sing Hosanna and praise
Let us praise the risen Jesus
1. The cellar is not kept closed
Death did not stop
The Jewish king as a lion
You are resurrected
2. The thorn of death was broken
Savin's bond was broken
As a witness of the true God
You are resurrected
3. The lord of death collapsed
Seeing Jaya, the lord of life
Because Jesus died and rose again
I will forget and live
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
மறித்து இயேசு யூத உயிர்த்தெழுந்தார் போற்றிடுவோம் உயிர்த்தெழுந்து வந்தாரே போனது சாவின் அதிபதி கோத்திர சிங்கம் இன்று மரணத்திலே உயிர்த்தார் ஓசன்னா படுவோம் பாதாளம் மூடி தமிழ்
