Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Uyirthezhuntha Yesu - உயிர்தெழுந்த இயேசு

Uyirthezhuntha Yesu – உயிர்தெழுந்த இயேசு

உயிர்தெழுந்த இயேசு
இன்னும் ஏங்கூட – 4

1.பசுமை நிறைந்த புல்லில்
புசிக்கச் செய்தவரே
அமர்ந்த நீறுற்றண்டை
என் தாகம் தீர்த்தவரே – 2 – உயிர்தெழுந்த

2.ஆத்துமாவை தேற்றி
நீதியின் பாதையிலே
தமது நாமத்தின் நிமித்தம்
என்னை நடத்துகிறார் – 2 – உயிர்தெழுந்த

3.மரண இருளின் வேளையில்
தேவரீா் என்னோடே
உமது கோலும் தடியுமே
என்னை தேற்றிடுமே – 2 – உயிர்தெழுந்த

4.சத்துருக்கு முன்பாக
பந்தியை ஆயத்தப்படுத்துபவா்
தலையை உயா்த்தி எண்ணெயால்
அப்ஷேகம் பண்ணுபவா் – 2 – உயிர்தெழுந்த

5.ஜீவனுள்ள நாளெல்லாம்
நன்மையும் கிருபையும் தொடருமே
கா்த்தருடைய வீட்டிலே
நிலைத்திருப்பேனே – 2 – உயிர்தெழுந்த

Uyirthezhuntha Yesu – உயிர்தெழுந்த இயேசு Lyrics in English

Uyirthezhuntha Yesu – uyirtheluntha Yesu

Uyirtheluntha Yesu
Innum aengaூda – 4

1.pasumai niraintha pullil
Pusikkach seythavarae
Amarntha neeraுttanntai
En thaakam theerththavarae – 2 – uyirtheluntha

2.aaththumaavai thaetti
Neethiyin paathaiyilae
Thamathu naamaththin nimiththam
Ennai nadaththukiraar – 2 – uyirtheluntha

3.marana irulin vaelaiyil
Thaevareeா் ennotae
Umathu kolum thatiyumae
Ennai thaettidumae – 2 – uyirtheluntha

4.saththurukku munpaaka
Panthiyai aayaththappaduththupavaa்
Thalaiyai uyaa்ththi ennnneyaal
Apshaekam pannnupavaa் – 2 – uyirtheluntha

5.jeevanulla naalellaam
Nanmaiyum kirupaiyum thodarumae
Kaa்ththarutaiya veettilae
Nilaiththiruppaenae – 2 – uyirtheluntha

PowerPoint Presentation Slides for the song Uyirthezhuntha Yesu – உயிர்தெழுந்த இயேசு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Uyirthezhuntha Yesu – உயிர்தெழுந்த இயேசு PPT
Uyirthezhuntha Yesu PPT

உயிர்தெழுந்த இயேசு என்னை Uyirthezhuntha Yesu ஏங்கூட பசுமை நிறைந்த புல்லில் புசிக்கச் செய்தவரே அமர்ந்த நீறுற்றண்டை தாகம் தீர்த்தவரே ஆத்துமாவை தேற்றி நீதியின் பாதையிலே தமிழ்