Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Uyirthelunthaar Thaavithin Mainthan - உயித்தெழுந்தார் தாவீதின் மைந்தன்

உயித்தெழுந்தார் தாவீதின் மைந்தன் – Uyirthelunthaar
Thaavithin Mainthan

உயித்தெழுந்தார் உயித்தெழுந்தார்
தாவீதின் மைந்தன்
உயித்தெழுந்தார் உயித்தெழுந்தார்
நம் இயேசு ராஜன் உயித்தெழுந்தார்

நம் பாவம் எல்லாம் நீக்கவே
ரட்சகர் இயேசு வந்தாரே
சொன்னபடி மூன்றாம் நாளில்
மரணத்தை வென்றுயிர்த்தார்

உயித்தெழுந்தார் உயித்தெழுந்தார்
நம் இயேசு ராஜன் உயித்தெழுந்தார்

மரணத்தின் கூர் முறிந்தது
உன் ஜெயம் எங்கே பாதாளமே
சிலுவையிலே வெற்றி பெற்று
நம் ராஜன் உயித்தெழுந்தார்

உயித்தெழுந்தார் உயித்தெழுந்தார்
நம் இயேசு ராஜன் உயித்தெழுந்தார்

ஜீவன்மும் உயிர்த்தெழுதலும்
நானேதான் என்று சொன்னனரே
அவரே நீ விசுவாசத்தால்
மரித்தாலும் பிழைத்திடுவாய்

உயித்தெழுந்தார் உயித்தெழுந்தார்
நம் இயேசு ராஜன் உயித்தெழுந்தார்

உயித்தெழுந்தார் தாவீதின் மைந்தன் – Uyirthelunthaar Thaavithin Mainthan Lyrics in English

Uyiththelunthaar thaaveethin mainthan – Uyirthelunthaar Thaavithin Mainthan uyiththelunthaar uyiththelunthaar thaaveethin mainthan uyiththelunthaar uyiththelunthaar nam Yesu raajan uyiththelunthaar nam paavam ellaam neekkavae ratchakar Yesu vanthaarae sonnapati moontam naalil maranaththai ventuyirththaar uyiththelunthaar uyiththelunthaar nam Yesu raajan uyiththelunthaar maranaththin koor murinthathu un jeyam engae paathaalamae siluvaiyilae vetti pettaு nam raajan uyiththelunthaar uyiththelunthaar uyiththelunthaar nam Yesu raajan uyiththelunthaar jeevanmum uyirththeluthalum naanaethaan entu sonnanarae avarae nee visuvaasaththaal mariththaalum pilaiththiduvaay uyiththelunthaar uyiththelunthaar nam Yesu raajan uyiththelunthaar

PowerPoint Presentation Slides for the song உயித்தெழுந்தார் தாவீதின் மைந்தன் – Uyirthelunthaar Thaavithin Mainthan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Uyirthelunthaar Thaavithin Mainthan – உயித்தெழுந்தார் தாவீதின் மைந்தன் PPT
Uyirthelunthaar Thaavithin Mainthan PPT

உயித்தெழுந்தார் நம் இயேசு ராஜன் தாவீதின் மைந்தன் Uyirthelunthaar Thaavithin Mainthan பாவம் நீக்கவே ரட்சகர் வந்தாரே சொன்னபடி மூன்றாம் நாளில் மரணத்தை வென்றுயிர்த்தார் மரணத்தின் தமிழ்