உயிரோடு எழுந்தவர்க்கு – Uyirodu ezhunthavarku
ஜே ஜே – Jay Jay
உயிரோடு எழுந்தவர்க்கு ஜே ஜே
உலகை ஆளும் ராஜாவுக்கு ஜே ஜே
பாசமாய் வந்தவர்
சாத்தானை வென்றவர்
புது வாழ்வை எனக்கு தந்தாரே
உயிரோடு எழுந்தவர்க்கு ஜே ஜே
தீராத என் நோய்கள் தீர்க்கவே
ஆறாத காயங்கள் பட்டாரே
வியாதியின் வேதனை இல்லையே
சுகமானேன் அவர் தழும்புகளாலே
பாசமாய் வந்தவர்
சாத்தானை வென்றவர்
புது வாழ்வை எனக்கு தந்தாரே
எல்லா நாவுகளும் பாடட்டும்
முழங்காலும் முடங்கட்டும்
நம் இயேசு ஜீவிக்கிறாரே
உயிரோடு எழுந்தவர்க்கு ஜே ஜே
சாபத்தில் இருந்த என்னை மீட்கவே
சாத்தானை சிலுவையிலே வென்றாரே
அடிமைதனங்களெல்லாம் முறிந்ததே
சுதந்திரமே இயேசு கிறிஸ்துவினாலே – பாசமாய்
தலைக்கு மேல கை தட்டி
தலை வணங்கி கை கூப்பி
என் இயேசு ராஜாவுக்கு ஜே ஜே
அன்பிற்காக ஏங்கி நின்ற என்னையே
அன்பின் கரங்களால் சேர்த்து கொண்டாரே
உலகத்தின் மோகம் குறையுதே
சிலுவையின் மேன்மை பெருகுதே – பாசமாய்
உயிரோடு எழுந்தவர்க்கு – Uyirodu Ezhunthavarku Lyrics in English
Uyirodu elunthavarkku – Uyirodu ezhunthavarku jae jae – Jay Jay uyirodu elunthavarkku jae jae ulakai aalum raajaavukku jae jae paasamaay vanthavar saaththaanai ventavar puthu vaalvai enakku thanthaarae uyirodu elunthavarkku jae jae theeraatha en Nnoykal theerkkavae aaraatha kaayangal pattarae viyaathiyin vaethanai illaiyae sukamaanaen avar thalumpukalaalae paasamaay vanthavar saaththaanai ventavar puthu vaalvai enakku thanthaarae ellaa naavukalum paadattum mulangaalum mudangattum nam Yesu jeevikkiraarae uyirodu elunthavarkku jae jae saapaththil iruntha ennai meetkavae saaththaanai siluvaiyilae ventarae atimaithanangalellaam murinthathae suthanthiramae Yesu Kristhuvinaalae – paasamaay thalaikku maela kai thatti thalai vanangi kai kooppi en Yesu raajaavukku jae jae anpirkaaka aengi ninta ennaiyae anpin karangalaal serththu konndaarae ulakaththin mokam kuraiyuthae siluvaiyin maenmai perukuthae – paasamaay
PowerPoint Presentation Slides for the song உயிரோடு எழுந்தவர்க்கு – Uyirodu Ezhunthavarku
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Uyirodu Ezhunthavarku – உயிரோடு எழுந்தவர்க்கு PPT
Uyirodu Ezhunthavarku PPT

