உயிரோடிருக்கும் மட்டும்
கர்த்தரை பாடுவேன்
உள்ளளவும் என் தேவனை
கீர்த்தனம் பண்ணுவேன்… (2)
காற்றையும் காணல
மழையையும் காணல
வாய்க்காலை வெட்டிட்டேன்
தண்ணீரால் நிரப்புங்க…(2)
கையளவு மேகம் இருந்தா போதுமே
எங்க வாழ்க்கை எல்லாம் செழிப்பாய் மாறுமே (2)
சூழ்நிலையைப் பார்க்கிறேன்
சோர்ந்து போகிறேன்
உங்கள நம்புறேன்
எனக்கு உதவி செய்யுங்க… (2)
வாக்குத்தத்தத்தில் உண்மை உள்ளவரே
உம் வார்த்தையினாலே பிழைக்க செய்யுங்க…(2)
நிற்க பலனில்லை
என்ன செய்வது புரியல
உங்க கரத்தால் பிடியுங்க
என்னை நடத்தி செல்லுங்க…(2)
அடைக்கலப் பட்டணம் எனக்கு நீர்தானே
நீதிமான் அதற்குள் சுகமாய் இருப்பானே…(2)
உயிரோடிருக்கும் மட்டும்
கர்த்தரை பாடுவேன்
உள்ளளவும் என் தேவனை
கீர்த்தனம் பண்ணுவேன்… (2)
உயிரோடிருக்கும் மட்டும்- Uyirodirukkum Mattum Lyrics in English
Uyirotirukkum mattum karththarai paaduvaen ullalavum en thaevanai geerththanam pannnuvaen… (2) kaattaைyum kaanala malaiyaiyum kaanala vaaykkaalai vettittaேn thannnneeraal nirappunga…(2) kaiyalavu maekam irunthaa pothumae enga vaalkkai ellaam selippaay maaraுmae (2) soolnilaiyaip paarkkiraேn sornthu pokiraேn ungala nampuraேn enakku uthavi seyyunga… (2) vaakkuththaththaththil unnmai ullavarae um vaarththaiyinaalae pilaikka seyyunga…(2) nirka palanillai enna seyvathu puriyala unga karaththaal pitiyunga ennai nadaththi sellunga…(2) ataikkalap pattanam enakku neerthaanae neethimaan atharkul sukamaay iruppaanae…(2) uyirotirukkum mattum karththarai paaduvaen ullalavum en thaevanai geerththanam pannnuvaen… (2)
PowerPoint Presentation Slides for the song உயிரோடிருக்கும் மட்டும்- Uyirodirukkum Mattum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Uyirodirukkum Mattum – உயிரோடிருக்கும் மட்டும்- PPT
Uyirodirukkum Mattum PPT
உயிரோடிருக்கும் மட்டும்- Uyirodirukkum Mattum Song Meaning
Only alive
I will sing to God
My God inside
I will chant… (2)
No wind
No rain
I cut the gutter
Fill with water…(2)
A handful of clouds is enough
May our lives be prosperous (2)
Looking at the situation
I'm getting tired
I believe in you
Help me… (2)
He who is true to his promise
Live by your word...(2)
It's no use standing
Don't know what to do
Hold it with your hand
Take me away…(2)
The city of refuge is water for me
May the righteous rest in peace...(2)
Only alive
I will sing to God
My God inside
I will chant… (2)
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உயிரோடிருக்கும் கர்த்தரை பாடுவேன் உள்ளளவும் தேவனை கீர்த்தனம் பண்ணுவேன்… காணல செய்யுங்க… காற்றையும் மழையையும் வாய்க்காலை வெட்டிட்டேன் தண்ணீரால் நிரப்புங்க… கையளவு மேகம் இருந்தா போதுமே தமிழ்
