Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Uyir Thantha Yesuvae - உயிர் தந்த இயேசுவே-

Lyrics

(Bb-Maj / 4/4 / T:90)

உயிர் தந்த இயேசுவே
உம்மை போல யாருண்டு
உறவுகள் பல இருந்தும்
உம் அன்பிற்கு ஈடாகுமா?

உம்மை நேசிப்பேன்
உம்மை சேவிப்பேன்
உம்மை ஆராதிப்பேன்
உயிர் உள்ளவரை (2)

தாயின் கருவில் இருந்தபோதே
தயவாய் என்னை தெரிந்துக்கொண்டீரே (2)
தந்தையை போல கரம்பிடித்து என்னை
தடுமாறாமல் நடை பழக்கினீரே (2) – உயிர் தந்த

வாலிப நாட்களில் உடனிருந்தீர்
வழிதவறாமல் காத்துக்கொண்டீர் (2)
கன்மலை உம்மேல் நிலைநிற்கசெய்து
கலங்கரை விளக்காய் ஒளிரச்செய்தீர் (2) – உயிர் தந்த

முதிர்வயதிலும் கனிகொடுத்தென்னை
பசுமையாய் வாழச் செய்வீரே (2)
கால்கள் தளர ஊன்றுகோலாய் என்னை
கானானுக்குள் நீர் அழைத்து செல்வீர் (2) – உயிர் தந்த

உயிர் தந்த இயேசுவே- Uyir Thantha Yesuvae Lyrics in English

Lyrics (Bb-Maj / 4/4 / T:90) uyir thantha Yesuvae ummai pola yaarunndu uravukal pala irunthum um anpirku eedaakumaa? Ummai naesippaen ummai sevippaen ummai aaraathippaen uyir ullavarai (2) thaayin karuvil irunthapothae thayavaay ennai therinthukkonnteerae (2) thanthaiyai pola karampitiththu ennai thadumaaraamal natai palakkineerae (2) – uyir thantha vaalipa naatkalil udaniruntheer valithavaraamal kaaththukkonnteer (2) kanmalai ummael nilainirkaseythu kalangarai vilakkaay olirachcheytheer (2) – uyir thantha muthirvayathilum kanikoduththennai pasumaiyaay vaalach seyveerae (2) kaalkal thalara oontukolaay ennai kaanaanukkul neer alaiththu selveer (2) – uyir thantha

PowerPoint Presentation Slides for the song உயிர் தந்த இயேசுவே- Uyir Thantha Yesuvae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Uyir Thantha Yesuvae – உயிர் தந்த இயேசுவே- PPT
Uyir Thantha Yesuvae PPT

உயிர் தந்த இயேசுவே- Uyir Thantha Yesuvae Song Meaning

Lyrics

(Bb-Maj / 4/4 / T:90)

It is Jesus who gave life
Who is like you?
Although there are many relationships
Is it worth your love?

I will love you
I will serve you
I will worship you
As long as you live (2)

While still in the mother's womb
Please Know Me (2)
Hold me like a father
Walking without stumbling (2) – gave life

You were with me in my teenage days
You kept me from going astray (2)
Set the rock upon you
You shine like a beacon (2) – giver of life

It bears fruit even in adulthood
Live green (2)
Crutch me to relax my legs
Bring water into Canaan (2) – giver of life

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உயிர் தந்த உம்மை என்னை Lyrics BbMaj T இயேசுவே யாருண்டு உறவுகள் இருந்தும் உம் அன்பிற்கு ஈடாகுமா நேசிப்பேன் சேவிப்பேன் ஆராதிப்பேன் உள்ளவரை தாயின் தமிழ்