உயர்த்திடுவேன் உயர்த்திடுவேன்
ஏசுவே உம் நாமம் உயர்த்திடுவேன்
நம்பிடுவேன் நம்பிடுவேன்
ஏசுவே உம் நாமம் நம்பிடுவேன்
சிங்கத்தின் கேபியில் அடைத்தாலும்
ஏழு மடங்கு தீயில் தள்ளினாலும்
தொழு மரத்தில் என்னை கட்டி வைத்தாலும்
சிறை பிடித்து என்னை கொண்டு போனாலும்
Uyarthiduvaen- உயர்த்திடுவேன் PowerPoint
Uyarthiduvaen - உயர்த்திடுவேன் Lyrics
Uyarthiduvaen PPT
Download Uyarthiduvaen- உயர்த்திடுவேன் Tamil PPT