Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Uyarparanil Uthitha Thellam - உயர்பரனில் உதித்ததெல்லாம்

உயர்பரனில் உதித்ததெல்லாம்

சரணங்கள்

1.உயர்பரனில் உதித்த தெல்லாம் உலகதனை ஜெயிக்கு மன்றோ?
உயிருள மெய்விசுவாசமே உலகை ஜெயிக்கும் ஜெயமே.

2.ஏசுதெய்வ சுதனென்றே ஏற்க விஸ்வாசிப்பவனே
மாசு நிறை உலகதனை மறுத்தவர்போல் ஜெயிப்பவனே.

3.தற்பரனார் தருஞ்சாட்சிதஞ்சுதனைக் குறிக்குமென்றோ?
பொற்புறுமிக் சாட்சியமே புவிதனக்கு மேலாமே.

4.நித்தியனார் நமக்கீந்த நித்தியமாஞ் சீவனது
நித்தியராந் தஞ் சுதனுள் நிலைத்துளதாம் அச்சாட்சி.-

5.திருச்சுதனார் தமையுடையோன் பெருக்கமுறும் ஜீவனுளோன்
கருணையுளார் தமையற்றோன் சிறிதளவுஞ் ஜீவனற்றோன.

6.நீடுழி பிழைப்பவரே நீசரும்மில் பிழைத்தென்றும்
பாடற்றெம் அகமகிழ பரிவொடெமைப் பாருமையா.

Uyarparanil Uthitha Thellam – உயர்பரனில் உதித்ததெல்லாம் Lyrics in English

Uyarparanil uthiththathellaam saranangal 1.uyarparanil uthiththa thellaam ulakathanai jeyikku manto? Uyirula meyvisuvaasamae ulakai jeyikkum jeyamae. 2.aesutheyva suthanente aerka visvaasippavanae maasu nirai ulakathanai maraுththavarpol jeyippavanae. 3.tharparanaar tharunjaatchithanjuthanaik kurikkumento? Porpuraுmik saatchiyamae puvithanakku maelaamae. 4.niththiyanaar namakgeentha niththiyamaanj seevanathu niththiyaraan thanj suthanul nilaiththulathaam achchaாtchi.- 5.thiruchchuthanaar thamaiyutaiyon perukkamuraுm jeevanulon karunnaiyulaar thamaiyattaோn sirithalavunj jeevanattaோna. 6.needuli pilaippavarae neesarummil pilaiththentum paadattem akamakila parivodemaip paarumaiyaa.

PowerPoint Presentation Slides for the song Uyarparanil Uthitha Thellam – உயர்பரனில் உதித்ததெல்லாம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Uyarparanil Uthitha Thellam – உயர்பரனில் உதித்ததெல்லாம் PPT
Uyarparanil Uthitha Thellam PPT

உயர்பரனில் உலகதனை உதித்ததெல்லாம் சரணங்கள் உதித்த தெல்லாம் ஜெயிக்கு மன்றோ உயிருள மெய்விசுவாசமே உலகை ஜெயிக்கும் ஜெயமே ஏசுதெய்வ சுதனென்றே ஏற்க விஸ்வாசிப்பவனே மாசு நிறை தமிழ்