Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Uttrungaiah Perumazhaiyaga - ஊற்றுங்கையா பெருமழையாக

ஊற்றுங்கையா ஊற்றுங்கையா பெருமழையாக
நிரப்புங்கையா நிரப்புங்கையா எங்க வாழ்க்கையை

1.உம்மைப்போல் மழை உண்டாக்க
தேவர்கள் உண்டோ
வானமும் தானாகவே
மழையைப் பொழியுமோ

நீரல்லவோ நீரல்லவோ -2

2.வயல்களும் ஆறுகளும்
வற்றிப் போயிருக்கும்
ஆவி ஊற்றப்பட்டால்
வனாந்திரம் செழிக்கும்

நீரல்லவோ நீரல்லவோ -2

3.இராஜாவின் முகக்களையில்
ஜீவன் இருக்கும்
உங்க தயவுக்குள்ளே
பின்மாரி இருக்கும்

நீரல்லவோ நீரல்லவோ -2

ஊற்றுங்கையா பெருமழையாக -Uttrungaiah Perumazhaiyaga Lyrics in English

Oottaுngaiyaa oottaுngaiyaa perumalaiyaaka nirappungaiyaa nirappungaiyaa enga vaalkkaiyai 1.ummaippol malai unndaakka thaevarkal unntoo vaanamum thaanaakavae malaiyaip poliyumo neerallavo neerallavo -2 2.vayalkalum aaraுkalum vattip poyirukkum aavi oottappattal vanaanthiram selikkum neerallavo neerallavo -2 3.iraajaavin mukakkalaiyil jeevan irukkum unga thayavukkullae pinmaari irukkum neerallavo neerallavo -2

PowerPoint Presentation Slides for the song ஊற்றுங்கையா பெருமழையாக -Uttrungaiah Perumazhaiyaga

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Uttrungaiah Perumazhaiyaga – ஊற்றுங்கையா பெருமழையாக PPT
Uttrungaiah Perumazhaiyaga PPT

நீரல்லவோ ஊற்றுங்கையா நிரப்புங்கையா பெருமழையாக எங்க வாழ்க்கையை உம்மைப்போல் மழை உண்டாக்க தேவர்கள் உண்டோ வானமும் தானாகவே மழையைப் பொழியுமோ வயல்களும் ஆறுகளும் வற்றிப் போயிருக்கும் தமிழ்