Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Uththa Aaviyae - பரிசுத்த ஆவியே வாருமையா

பரிசுத்த ஆவியே, வாருமையா
அபிஷேகத்தால் என்னை நிரப்புமையா
புது எண்ணையால், புது பெலத்தால்
பாத்திரம் நிரம்பி வழியட்டுமே

1.ஆத்தும ஆதாயம் செய்திடவே
அழியும் மக்களை மீட்டிடவே
அனுப்பும் தேவா ஆவியினை உம்
அற்புதம் இன்று விளங்கட்டுமே

2.சிம்சோனுக்கு நீர் இரங்கினீர்
புதிய பெலத்தை கொடுத்தீரே
சோர்ந்து போன ஊழியரே, உன்னை
உயிர்பிக்க செய்யும் அபிஷேகமே

3.உலர்ந்த எலும்புகள் உயிரடைய
உன்னத ஆவியை அனுப்பினீரே
சபைகள் வளர, கால் ஊன்றி நிற்க
எழுப்புதல் இன்று அனுப்பிடுமே

Uththa Aaviyae, Vaarumaiyaa Lyrics in English

Parisuththa aaviyae, vaarumaiyaa apishaekaththaal ennai nirappumaiyaa puthu ennnnaiyaal, puthu pelaththaal paaththiram nirampi valiyattumae 1.aaththuma aathaayam seythidavae aliyum makkalai meettidavae anuppum thaevaa aaviyinai um arputham intu vilangattumae 2.simsonukku neer irangineer puthiya pelaththai koduththeerae sornthu pona ooliyarae, unnai uyirpikka seyyum apishaekamae 3.ularntha elumpukal uyirataiya unnatha aaviyai anuppineerae Sabaikal valara, kaal oonti nirka elupputhal intu anuppidumae

PowerPoint Presentation Slides for the song Uththa Aaviyae, Vaarumaiyaa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Uththa Aaviyae – பரிசுத்த ஆவியே வாருமையா PPT
Uththa Aaviyae PPT

புது இன்று பரிசுத்த ஆவியே வாருமையாஅபிஷேகத்தால் என்னை நிரப்புமையா எண்ணையால் பெலத்தால்பாத்திரம் நிரம்பி வழியட்டுமே ஆத்தும ஆதாயம் செய்திடவேஅழியும் மக்களை மீட்டிடவே அனுப்பும் தேவா ஆவியினை தமிழ்