Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Uthithathae Paarai Velichanthaan - உதித்ததே பாராய் வெளிச்சந்தான்

பல்லவி
உதித்ததே பாராய் – வெளிச்சந்தான்
உலகத்தின் ஒளியாய்

அனுபல்லவி

உதித்ததே உலகினி லோப்பற்ற பேரொளி,
அதிசயப் பிரபையை அற்புதமாய் வீசி

சரணங்கள்

1. இதயத்தி லிருண்டு – குளிர் மிகக்
கதித்துமே மருண்டு,
மதிகெட்டு வழி விட்டு மருளுக்குள்ளகப்பட்டு
கதியற்ற பாவிகட்குக் கதிர்விட்டு சுடர் விட்டு – உதி

2. பரனடி மறந்து – தமக்குள்
உரிமையைத் துறந்து,
மரண இருளில் மயங்கித் திரிவோர்க்கு
அருணோதயம் போலனாதிச் சுடரொளி – உதி

3. திரிவினை தீர – இயேசையன்
திருப் பாலனாக
மருள கன்றிருள் மாய மன்னன் தாவீ திறை
வரிசையின் வேர், விடிவெள்ளி நட்சத்திரம் – உதி

4. அகம் பிணி யுடைய ஆத்துமாக்க
ளாரோக்ய மடைய
தகனிக்கு மக்கினி தகதக வென்று தன்
ததியோடு கதிர் வீசியே நீதிச் சூரியன் – உதி

5. வெளிச்சத்தில் நடப்பா ரிடறியே,
விழுந்துமே போகார்!
வளரும் பக்தி, விசுவாசம், பரிசுத்தம்,
அளவற்ற கிறிஸ்தேசு அண்ணலா மாதித்தன் – உதி

Uthithathae Paarai Velichanthaan – உதித்ததே பாராய் வெளிச்சந்தான் Lyrics in English

Pallavi uthiththathae paaraay – velichchanthaan ulakaththin oliyaay anupallavi uthiththathae ulakini loppatta paeroli, athisayap pirapaiyai arputhamaay veesi saranangal 1. Ithayaththi lirunndu – kulir mikak kathiththumae marunndu, mathikettu vali vittu marulukkullakappattu kathiyatta paavikatkuk kathirvittu sudar vittu – uthi 2. Paranati maranthu – thamakkul urimaiyaith thuranthu, marana irulil mayangith thirivorkku arunnothayam polanaathich sudaroli – uthi 3. Thirivinai theera – iyaesaiyan thirup paalanaaka marula kantirul maaya mannan thaavee thirai varisaiyin vaer, vitivelli natchaththiram – uthi 4. Akam pinni yutaiya aaththumaakka laarokya mataiya thakanikku makkini thakathaka ventu than thathiyodu kathir veesiyae neethich sooriyan – uthi 5. Velichchaththil nadappaa ridariyae, vilunthumae pokaar! Valarum pakthi, visuvaasam, Parisuththam, alavatta kiristhaesu annnalaa maathiththan – uthi

PowerPoint Presentation Slides for the song Uthithathae Paarai Velichanthaan – உதித்ததே பாராய் வெளிச்சந்தான்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Uthithathae Paarai Velichanthaan – உதித்ததே பாராய் வெளிச்சந்தான் PPT
Uthithathae Paarai Velichanthaan PPT

உதி உதித்ததே பல்லவி பாராய் வெளிச்சந்தான் உலகத்தின் ஒளியாய் அனுபல்லவி உலகினி லோப்பற்ற பேரொளி அதிசயப் பிரபையை அற்புதமாய் வீசி சரணங்கள் இதயத்தி லிருண்டு குளிர் தமிழ்