உதவினீரே என்னை உயர்த்தினீரே
உதவாத என்னையுமே-2
மன்னித்தீரே என்னை மகிழ வைத்தீரே
மனதார நன்றி சொல்கிறேன்-2
நன்றி நன்றி நன்றி
அளவில்லா நன்மை செய்தீர்
நன்றி நன்றி நன்றி
என் வாழ்வில் அனைத்திற்கும் நன்றி
1.வழி தெரியாமல் நான் தடுமாறினேன்
வழிகாட்டியாய் வழி நடத்தினீர்-2
என் வழியே என் ஒளியே
என் இயேசுவே என் நேசரே-2-நன்றி நன்றி
2.(நான்) விழுந்தபோதெல்லாம் என்னை தூக்கி நிறுத்தினீர்
மூச்சாக என்னோடு இருப்பவரே-2
என் மூச்சே என் பேச்சே
என் இயேசுவே என் நேசரே-2-நன்றி நன்றி
3.என்றோ நான் மரித்திருப்பேன்
உம் கிருபையினாலே என்னை மறைத்தவரே-2
என் உறவே என் மறைவே
என் இயேசுவே என் நேசரே-2-நன்றி நன்றி
Uthavineere Ennai Uyartheeneere – உதவினீரே என்னை உயர்த்தினீரே Lyrics in English
Uthavineerae ennai uyarththineerae
Uthavaatha ennaiyumae-2
Manniththeerae ennai makila vaiththeerae
Manathaara nanti solkiraேn-2
Nanti nanti nanti
Alavillaa nanmai seytheer
Nanti nanti nanti
En vaalvil anaiththirkum nanti
1.vali theriyaamal naan thadumaarinaen
Valikaattiyaay vali nadaththineer-2
En valiyae en oliyae
En Yesuvae en naesarae-2-nanti nanti
2.(naan) vilunthapothellaam ennai thookki niraுththineer
Moochchaாka ennodu iruppavarae-2
En moochchaே en paechchaே
En Yesuvae en naesarae-2-nanti nanti
3.ento naan mariththiruppaen
Um kirupaiyinaalae ennai maraiththavarae-2
En uravae en maraivae
En Yesuvae en naesarae-2-nanti nanti
PowerPoint Presentation Slides for the song Uthavineere Ennai Uyartheeneere – உதவினீரே என்னை உயர்த்தினீரே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Uthavineere Ennai Uyartheeneere – உதவினீரே என்னை உயர்த்தினீரே PPT
Uthavineere Ennai Uyartheeneere PPT

