உதவாதவன் என்று தள்ளியதே உலகம்
தள்ளியதே உலகம்
உதவாதவன் என்று தள்ளியதே உலகம்
என்னைத் தள்ளாதவர் என் இயேசு
பொய்யான உலகினிலே
மெய் தெய்வம் தேடி வந்தார்
என் வாழ்க்கை மாற்றிடவே
என் சாபம் ஏற்றாரே
தாயைப் போல தேற்றினார்
தந்தையைப் போல் சுமந்தாரே
ஆயன் ஆட்டை சுமப்பது போல்
என்னை தினம் சுமந்து சென்றார்
இரத்தத்தில் கிடந்த என்னை
பார்த்து ஒரு கண்ணும் இரக்கமில்லை
பிழைத்திரு என்று சொல்லி
தூக்கியெடுத்தீரையா
உதவாதவன் என்று தள்ளியதே உலகம் – Uthavathavan Endru Thalliyathey Ulagam Lyrics in English
Uthavaathavan entu thalliyathae ulakam thalliyathae ulakam uthavaathavan entu thalliyathae ulakam ennaith thallaathavar en Yesu poyyaana ulakinilae mey theyvam thaeti vanthaar en vaalkkai maattidavae en saapam aettaாrae thaayaip pola thaettinaar thanthaiyaip pol sumanthaarae aayan aattaை sumappathu pol ennai thinam sumanthu sentar iraththaththil kidantha ennai paarththu oru kannnum irakkamillai pilaiththiru entu solli thookkiyeduththeeraiyaa
PowerPoint Presentation Slides for the song உதவாதவன் என்று தள்ளியதே உலகம் – Uthavathavan Endru Thalliyathey Ulagam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Uthavathavan Endru Thalliyathey Ulagam – உதவாதவன் என்று தள்ளியதே உலகம் PPT
Uthavathavan Endru Thalliyathey Ulagam PPT

