Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Utchitha Motcha Pattanam - உச்சித மோட்ச பட்டணம்

பல்லவி

உச்சித மோட்ச பட்டணம் போக
ஓடி நடப்போமே;-அங்கே
உன்னத யேசு மன்னவருண்டு, ஓயா இன்பமுண்டு.

சரணங்கள்

1. சித்திரச் சீயோன் பெற்றிடச் செல்லும்
சேனையின் கூட்டமதாய்,-எங்கள்
ஜீவனினதிபர் யேசு நம்மகிபர்
சீயோன் பதி மனுவேல். – உச்சித

2. அன்பினால் அழைப்பார், ஆறுதல் சொல்வார்
அதிபதி யேசையர்-அங்கே
இன்பங்களுண்டு; யேசுவின் சமுகம்
என்றென்றும் ஆறுதலே. – உச்சித

3. கீதங்களோடு யேசுவைப் போற்றிக்
கெம்பீரமாய் நடப்போம்;-அங்கே
கிளர் ஒளியுள்ள பட்டன ராசன்
கீதங்கள் நாம் அறைவோம். – உச்சித

Utchitha Motcha Pattanam – உச்சித மோட்ச பட்டணம் Lyrics in English

Pallavi uchchitha motcha pattanam poka oti nadappomae;-angae unnatha yaesu mannavarunndu, oyaa inpamunndu. Saranangal 1. Siththirach seeyon pettidach sellum senaiyin koottamathaay,-engal jeevaninathipar yaesu nammakipar seeyon pathi manuvael. – uchchitha 2. Anpinaal alaippaar, aaraுthal solvaar athipathi yaesaiyar-angae inpangalunndu; yaesuvin samukam ententum aaraுthalae. – uchchitha 3. Geethangalodu yaesuvaip pottik kempeeramaay nadappom;-angae kilar oliyulla pattana raasan geethangal naam araivom. – uchchitha

PowerPoint Presentation Slides for the song Utchitha Motcha Pattanam – உச்சித மோட்ச பட்டணம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Utchitha Motcha Pattanam – உச்சித மோட்ச பட்டணம் PPT
Utchitha Motcha Pattanam PPT

Utchitha Motcha Pattanam – உச்சித மோட்ச பட்டணம் Song Meaning

refrain

Go to the city of supreme moksha
Let's run and walk;—there
Lord Jesus reigns, Oya is happy.

stanzas

1. Pictorial Zion will go forth
General of the army,-our
Lord Jesus is our Lord
Zion is the birthplace of Manuvel. – Supreme

2. He will call and console with love
Lord Isaiah—there
There are pleasures; The presence of Jesus
Comfort forever. – Supreme

3. Praise Jesus with hymns
Let us walk bravely;—there
Pattana Rasan with clear light
Hymns we will clap. – Supreme

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உச்சித யேசு சீயோன் பல்லவி மோட்ச பட்டணம் போக ஓடி நடப்போமேஅங்கே உன்னத மன்னவருண்டு ஓயா இன்பமுண்டு சரணங்கள் சித்திரச் பெற்றிடச் செல்லும் சேனையின் கூட்டமதாய்எங்கள் தமிழ்