Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Utaintha Ullaththai Paarunka - உடைந்த உள்ளத்தை பாருங்க

உடைந்த உள்ளத்தை பாருங்க
எங்கே ஓடுவேன்
உடைந்த உள்ளத்தை பாருங்க
இயேசு ராஜனே
 
1. யாரிடம் சொல்லுவேன்
   யாரிடம் கதறுவேன்
 
2. உற்றார் உறவினர்
   பிரிந்து போகையில்
 
3. நேசரின் மார்பினிலே
   என்றும் சாய்ந்திடுவேன்
 
4. இயேசுவை நம்புவோம்
   தேற்றுவார் உள்ளத்தையே

Utaintha Ullaththai Paarunka Lyrics in English

Utaintha ullaththai paarunga engae oduvaen utaintha ullaththai paarunga Yesu raajanae   1. Yaaridam solluvaen    yaaridam katharaுvaen   2. Uttaாr uravinar    pirinthu pokaiyil   3. Naesarin maarpinilae    entum saaynthiduvaen   4. Yesuvai nampuvom    thaettaுvaar ullaththaiyae

PowerPoint Presentation Slides for the song Utaintha Ullaththai Paarunka

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Utaintha Ullaththai Paarunka – உடைந்த உள்ளத்தை பாருங்க PPT
Utaintha Ullaththai Paarunka PPT

உள்ளத்தை யாரிடம் உடைந்த பாருங்கஎங்கே ஓடுவேன்உடைந்த பாருங்கஇயேசு ராஜனே சொல்லுவேன் கதறுவேன் உற்றார் உறவினர் பிரிந்து போகையில் நேசரின் மார்பினிலே சாய்ந்திடுவேன் இயேசுவை நம்புவோம் தேற்றுவார் தமிழ்