Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Uraivitamaay Therinthu - உறைவிடமாய் தெரிந்து கொண்டு

 

உறைவிடமாய் தெரிந்து கொண்டு
   உலவுகிறீர் என் உள்ளத்திலே
   பிள்ளையாக ஏற்றுக்கொண்டு
   பேசுகிறீர் என் இதயத்திலே
   அப்பா தகப்பனே உம்மை பாடுவேன்
   ஆயுள் நாளெல்லாம் உம்மை உயர்த்துவேன்
 
1. நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தம் ஏது?
    ஓளிக்கும் இருளுக்கும் ஐக்கியம் ஏது?
 
    விட்டுவிட்டேன் பிரிந்து விட்டேன்
    தீட்டானதை தொடமாட்டேன்
 
2. உலக போக்கோடு உறவு எனக்கில்லை
    சாத்தான் செயல்களோடு தொடர்பு எனக்கில்லை
 
3. தூய்மையாக்கினேன் ஆவி ஆத்மாவை
    தெய்வ பயத்துடன் பூரனப்படுத்துவேன்
 
4. பயனற்ற இருளின் செயல்களை வெறுக்கிறேன் – அதை
    செய்யும் மனிதரை கடிந்து கொள்கிறேன்
 
5. அந்நிய நுகத்தோடு பிணைப்பு எனக்கில்லை
    அவிசுவாசிகளின் ஐக்கியம் எனக்கில்லை

Uraivitamaay Therinthu Lyrics in English

  uraividamaay therinthu konndu    ulavukireer en ullaththilae    pillaiyaaka aettaுkkonndu    paesukireer en ithayaththilae    appaa thakappanae ummai paaduvaen    aayul naalellaam ummai uyarththuvaen   1. Neethikkum aneethikkum sampantham aethu?     olikkum irulukkum aikkiyam aethu?       vittuvittaேn pirinthu vittaேn     theettanathai thodamaattaேn   2. Ulaka pokkodu uravu enakkillai     saaththaan seyalkalodu thodarpu enakkillai   3. Thooymaiyaakkinaen aavi aathmaavai     theyva payaththudan pooranappaduththuvaen   4. Payanatta irulin seyalkalai veraுkkiraேn – athai     seyyum manitharai katinthu kolkiraேn   5. Anniya nukaththodu pinnaippu enakkillai     avisuvaasikalin aikkiyam enakkillai

PowerPoint Presentation Slides for the song Uraivitamaay Therinthu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Uraivitamaay Therinthu – உறைவிடமாய் தெரிந்து கொண்டு PPT
Uraivitamaay Therinthu PPT

எனக்கில்லை உம்மை ஏது ஐக்கியம் உறைவிடமாய் தெரிந்து உலவுகிறீர் உள்ளத்திலே பிள்ளையாக ஏற்றுக்கொண்டு பேசுகிறீர் இதயத்திலே அப்பா தகப்பனே பாடுவேன் ஆயுள் நாளெல்லாம் உயர்த்துவேன் நீதிக்கும் தமிழ்