Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Unthan Sonthamaakkineer - உந்தன் சொந்தமாக்கினீர்

1. உந்தன் சொந்தமாக்கினீர்
அடியேனை நோக்குவீர்
பாதுகாரும் இயேசுவே
என்றும் தீங்கில்லாமலே

2. நான் உம் சொந்தம், லோகத்தில்
மோட்ச யாத்திரை செய்கையில்
ஜீவன், சத்தியம், வழியும்
நீரே, ரட்சித்தாண்டிடும்

3. நான் உம் சொந்தம் ரட்சியும்
மட்டில்லாத பாக்கியமும்
அருள் நாதா, நல்கினீர்
இன்னமும் காப்பாற்றுவீர்.

4. நான் உம் சொந்தம் நித்தமாய்
தாசனை நீர் சுகமாய்
தங்கச் செய்து, மேய்ப்பரே
காத்தும் மேய்த்தும் வாருமே.

5. நான் உம் சொந்தம், தேவரீர்
வழி காட்டிப் போஷிப்பீர்
பாவம் நீங்கக் கழுவும்
ஆயுள் முற்றும் நடத்தும்.

Unthan Sonthamaakkineer – உந்தன் சொந்தமாக்கினீர் Lyrics in English

1. Unthan sonthamaakkineer
Atiyaenai Nnokkuveer
Paathukaarum Yesuvae
Entum theengillaamalae

2. Naan um sontham, lokaththil
Motcha yaaththirai seykaiyil
Jeevan, saththiyam, valiyum
Neerae, ratchiththaanndidum

3. Naan um sontham ratchiyum
Mattillaatha paakkiyamum
Arul naathaa, nalkineer
Innamum kaappaattaுveer.

4. Naan um sontham niththamaay
Thaasanai neer sukamaay
Thangach seythu, maeypparae
Kaaththum maeyththum vaarumae.

5. Naan um sontham, thaevareer
Vali kaattip poshippeer
Paavam neengak kaluvum
Aayul muttaுm nadaththum.

PowerPoint Presentation Slides for the song Unthan Sonthamaakkineer – உந்தன் சொந்தமாக்கினீர்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unthan Sonthamaakkineer – உந்தன் சொந்தமாக்கினீர் PPT
Unthan Sonthamaakkineer PPT

உம் சொந்தம் உந்தன் சொந்தமாக்கினீர் அடியேனை நோக்குவீர் பாதுகாரும் இயேசுவே தீங்கில்லாமலே லோகத்தில் மோட்ச யாத்திரை செய்கையில் ஜீவன் சத்தியம் வழியும் நீரே ரட்சித்தாண்டிடும் ரட்சியும் தமிழ்