Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Unthan Naamam Sonnal Pothumae - உந்தன் நாமம் சொன்னால் போதுமே

உந்தன் நாமம் சொன்னால் போதுமே
உந்தன் நாமம்
சொல்ல வேண்டுமே (2)

அல்லேலுயா, அல்லேலுயா, அல்லேலுயா
அல்லேலுயா, அல்லேலுயா, அல்லேலுயா
உந்தன் நாமம் சொன்னால் போதுமே
உந்தன் நாமம் சொல்ல வேண்டுமே

யெகோவா யீரே உம் நாமம் எல்லாம்
பார்த்துகொள்வீர்
யெகோவா ராஃபா உம் நாமம் சுகம்
தரும் தெய்வம் நீர்
யெகோவா ஷம்மா உம் நாமம்
கூடவே இருப்பவர்
யெகோவா ஒசேனு உம் நாமம்
உருவாக்கும் தெய்வம் நீர்
உந்தன் நாமம் சொல்வேன் – உந்தன்

நாமம் சொன்னால் போதுமே
யெகோவா ரூவா உம் நாமம் எந்தன்
நல்ல மேய்ப்பரே
யெகோவா மெக்காதீஸ் உம் நாமம்
என்னை பரிசுத்தமாக்குவீர்
யெகோவா ஷாலோம் உம் நாமம்
சமாதானம் தருபவர்
யெகோவா ஸிட்கேனு உம் நாமம்
எந்தன் நீதியானவர்
உந்தன் நாமம் சொல்வேன் – உந்தன்
நாமம் சொன்னால் போதுமே

உந்தன் நாமம் சொன்னால் போதுமே – Unthan Naamam Sonnal Pothumae Lyrics in English

Unthan naamam sonnaal pothumae unthan naamam solla vaenndumae (2) allaeluyaa, allaeluyaa, allaeluyaa allaeluyaa, allaeluyaa, allaeluyaa unthan naamam sonnaal pothumae unthan naamam solla vaenndumae yekovaa yeerae um naamam ellaam paarththukolveer yekovaa raaqpaa um naamam sukam tharum theyvam neer yekovaa shammaa um naamam koodavae iruppavar yekovaa osenu um naamam uruvaakkum theyvam neer unthan naamam solvaen – unthan naamam sonnaal pothumae yekovaa roovaa um naamam enthan nalla maeypparae yekovaa mekkaathees um naamam ennai Parisuththamaakkuveer yekovaa shaalom um naamam samaathaanam tharupavar yekovaa sitkaenu um naamam enthan neethiyaanavar unthan naamam solvaen – unthan naamam sonnaal pothumae

PowerPoint Presentation Slides for the song உந்தன் நாமம் சொன்னால் போதுமே – Unthan Naamam Sonnal Pothumae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unthan Naamam Sonnal Pothumae – உந்தன் நாமம் சொன்னால் போதுமே PPT
Unthan Naamam Sonnal Pothumae PPT

நாமம் உந்தன் யெகோவா உம் அல்லேலுயா சொன்னால் போதுமே சொல்ல வேண்டுமே தெய்வம் நீர் சொல்வேன் எந்தன் யீரே பார்த்துகொள்வீர் ராஃபா சுகம் தரும் ஷம்மா தமிழ்