உந்தன் நாமம் மேன்மை போல்
வேறொரு நாமம் இல்லையே-2
நீரே என் தேவன்-2
வல்லமை உள்ளவரே
நீரே என் தேவன்-2
ஆலோசனை கர்த்தரே
உம்மை ஆராதிக்கிறேன்-2
உம்மை ஆராதிக்கிறேன் இயேசுவே-2
அன்பரே..நல்லவரே…
வல்லவரே… என் ஆண்டவரே-2
உந்தன் நாமம் அற்புதம்
உந்தன் நாமமே ஜெயம்-2
நீரே என் தேவன்-2
வல்லமை உள்ளவரே
நீரே என் தேவன்-2
ஆலோசனை கர்த்தரே
உம்மை ஆராதிக்கிறேன்-2
உம்மை ஆராதிக்கிறேன் இயேசுவே-2
அன்பரே..நல்லவரே…
வல்லவரே… என் ஆண்டவரே-2-(2)
உந்தன் நாமம் மேன்மை போல்- Unthan Naamam Meanmai Pol Lyrics in English
Unthan naamam maenmai pol vaeroru naamam illaiyae-2 neerae en Dhevan-2 vallamai ullavarae neerae en Dhevan-2 aalosanai karththarae ummai aaraathikkiraேn-2 ummai aaraathikkiraேn Yesuvae-2 anparae..nallavarae… vallavarae… en aanndavarae-2 unthan naamam arputham unthan naamamae jeyam-2 neerae en Dhevan-2 vallamai ullavarae neerae en Dhevan-2 aalosanai karththarae ummai aaraathikkiraேn-2 ummai aaraathikkiraேn Yesuvae-2 anparae..nallavarae… vallavarae… en aanndavarae-2-(2)
PowerPoint Presentation Slides for the song உந்தன் நாமம் மேன்மை போல்- Unthan Naamam Meanmai Pol
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unthan Naamam Meanmai Pol – உந்தன் நாமம் மேன்மை போல்- PPT
Unthan Naamam Meanmai Pol PPT

