உன்தன் அன்பு போதுமே
இயேசையா இயேசையா
இயேசுவே இயேசுவே
உம் அன்பு போதுமே x4
1. தாய் தன் மகனை மறந்தாலும்
நீர் என்னை மறப்பதில்லையே
உம் கையில் என்னை வரைந்துள்ளீர்
உம் அன்பு மாறாததே
2. உம்மை விட்டு தூரம் சென்றாலும்
உம் அன்பு தவறாததே
உம் அண்டை என்னை இழுத்தீரே
உம் அன்பு வலியதே
3. மனிதரின் அன்பு நம்பினேனே
ஏமாற்றம் அடைந்தேனே
மாறா அன்பினால் நிறைத்தீரே
உம் அன்பு போதுமே
Unthan anbu podumae Lyrics in English
Unthan anpu pothumae iyaesaiyaa iyaesaiyaa Yesuvae Yesuvae um anpu pothumae x4 1. Thaay than makanai maranthaalum neer ennai marappathillaiyae um kaiyil ennai varainthulleer um anpu maaraathathae 2. Ummai vittu thooram sentalum um anpu thavaraathathae um anntai ennai iluththeerae um anpu valiyathae 3. Manitharin anpu nampinaenae aemaattam atainthaenae maaraa anpinaal niraiththeerae um anpu pothumae
PowerPoint Presentation Slides for the song Unthan anbu podumae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unthan Anbu Podumae – உன்தன் அன்பு போதுமே PPT
Unthan Anbu Podumae PPT

